உள்ளடக்கத்துக்குச் செல்

போர்லோப் தீவு

ஆள்கூறுகள்: 12°24′N 92°52′E / 12.40°N 92.86°E / 12.40; 92.86
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போர்லோப் தீவு
Porlob Island
போர்லோப் தீவு Porlob Island is located in அந்தமான் நிக்கோபார் தீவுகள்
போர்லோப் தீவு Porlob Island
போர்லோப் தீவு
Porlob Island
போர்லோப் தீவின் அமைவிடம்
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
ஆள்கூறுகள்12°24′N 92°52′E / 12.40°N 92.86°E / 12.40; 92.86
தீவுக்கூட்டம்அந்தமான் தீவுகள்
அருகிலுள்ள நீர்ப்பகுதிஇந்தியப் பெருங்கடல்
பரப்பளவு10.36 km2 (4.00 sq mi)
நீளம்5.4 km (3.36 mi)
அகலம்3.2 km (1.99 mi)
கரையோரம்19.37 km (12.036 mi)
உயர்ந்த ஏற்றம்0 m (0 ft)
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை0
மேலதிக தகவல்கள்
நேர வலயம்
அஞ்சல் குறியீட்டு எண்744203[1]
தொலைபேசிக் குறியீடு031927 [2]
ஐ.எசு.ஓ குறியீடுIN-AN-00[3]
அதிகாரபூர்வ இணையதளம்www.and.nic.in

போர்லோப் தீவு (Porlob Island) அந்தமான் தீவுக்கூட்டத்திலுள்ள ஒரு தீவாகும். இந்திய ஒன்றியப் பிரதேசமான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் ஒரு பகுதியான வடக்கு மற்றும் மத்திய அந்தமான் நிர்வாக மாவட்டத்தைச் சேர்ந்ததாகும். போர்ட் பிளேர் நகருக்கு வடக்கே 81 கிமீ (50 மைல்) தொலைவில் போர்லோப் தீவு அமைந்துள்ளது.

புவியியல்

[தொகு]

கதம்தலா கடற்கரைக்கு மேற்கில் உள்ள இத்தீவு கிழக்கு பரட்டாங்கு தீவுக்குழுவுக்குச் சொந்தமானதாகும். .

நிர்வாகம்

[தொகு]

அரசியல் ரீதியாக போர்லோப் தீவும் இதனுடன் சேர்ந்துள்ள கிழக்கு பரட்டாங்கு தீவுக்குழுவும் ரங்கத் தாலுக்காவின் ஒரு பகுதியாக உள்ளன. [5]

மக்கள் தொகை

[தொகு]

தீவின் நடுவில் ஒரே ஒரு கிராமம் மட்டுமே அமைந்துள்ளது, ஆனால் இப்போது அங்கு மக்கள் எவரும் குடியேறவில்லை. இது போர்லோப் கிடங்கு என்று அழைக்கப்படும் விறகு வெட்டிகளின் முகாம் ஆகும், 2007 ஆம் ஆண்டு மூடப்படும் வரை ஒவ்வொரு கோடைகாலத்திலும் இங்கு மக்கள் வருகை தந்தனர். .

மேற்கோள்கள்

[தொகு]
  1. "A&N Islands - Pincodes". 22 செப்டெம்பர் 2016. Archived from the original on 23 மார்ச்சு 2014. பார்க்கப்பட்ட நாள் 22 செப்டெம்பர் 2016.
  2. "STD Codes of Andaman and Nicobar". allcodesindia.in. Archived from the original on 2019-10-17. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
  3. Registration Plate Numbers added to ISO Code
  4. "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 28 August 2017. பார்க்கப்பட்ட நாள் 29 September 2016.
  5. "DEMOGRAPHIC – A&N ISLANDS" (PDF). andssw1.and.nic.in. Archived from the original (PDF) on 28 August 2017. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்லோப்_தீவு&oldid=3565820" இலிருந்து மீள்விக்கப்பட்டது