பேச்சு:மங்கலம் அணை
Appearance
இந்த பெயர் தவறு என நினைக்கிறேன், மங்கலம் அணை என்பது தான் சரி.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:05, 6 செப்டம்பர் 2020 (UTC)
கௌதம் 💓 சம்பத் பொதுவாக மலையாளத்தில் மங்கலம் என்ற சொல்லை மங்ஙலம் என்றே சொல்லுவர். வேண்டுமானால் தமிழ் ஒலிப்புக்கு மாற்றிக்கொள்ளலாம்.--அருளரசன் (பேச்சு) 15:43, 6 செப்டம்பர் 2020 (UTC)
மங்கலம் அணை என்று தமிழ் ஒலிப்புக்கு மாற்றிக்கொள்ளலாம் அண்ணா. நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:02, 6 செப்டம்பர் 2020 (UTC)