உள்ளடக்கத்துக்குச் செல்

User:Gowtham Sampath

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இன்று ஏப்ரல் 25, 2025 (வெள்ளி)
பரணியில் பிறந்தவன்.
தரணியை ஆள துடிப்பவன்..

திரு. கௌதம் 💓 சம்பத்
என் ஈசனுடன்
பெயர்கெளதம்
இயற்பெயர்பரணி
பால்ஆண்
பிறந்த நாள்14 திசம்பர்
பிறந்த இடம்கும்பகோணம், தஞ்சாவூர், தமிழ்நாடு
தற்போதைய வசிப்பிடம்புதுச்சேரி, இந்தியா
நாடு இந்தியா
நேர வலயம்+5.30
தேசியம்இந்தியர்
உயரம்5.8
எடை82
தலைமுடியின் நிறம்கருப்பு
கண்களின் நிறம்Brown
இரத்த வகைB+ve
உறவு
திருமணநிலைதிருமணம் ஆகாதாவர் (என் தேவதையை இன்னும் சந்திக்கவில்லை)
கல்வி, தொழில்
தொழில்
  • International Human Rights Protection Commission
கல்விB.E.,
கல்லூரிஇ. எஸ். பொறியியல் கல்லூரி, விழுப்புரம்
பாடசாலைஅரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம்
கொள்கை, நம்பிக்கை
பொழுதுபோக்கு
சமயம்இந்து
திரைப்படங்கள்
நூல்கள்
தொடர்பு விபரம்
வலைப் பக்கம்gowthamsampath.com
மின்னஞ்சல்Click here
gowthamsampath1412@yahoo.com
முகநூல்Gowtham Sampath
கையொப்பம்கௌதம் 💛 சம்பத் (பேச்சு)

இந்தப் பயனர் புரூவு இட்டைப் பயன்படுத்தி விக்கிப்பீடியாவில் மேற்கோள்களைச் சுலபமாக்குகிறார்.
ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.


இந்தப் பயனர் இந்து மதத்தில் மிகுந்த விருப்பம் உடையவர்.
இந்தப் பயனர் உழவர் ஆவார்.



BEஇந்தப் பயனர் இளங்கலைப் பொறியியல் படித்துள்ளார்.
இந்தப் பயனர் ஒளிப்படத்தில் ஆர்வமுடையவராவார்.
இந்தப் பயனர் பிறமொழிக் கலப்பு இல்லாத தனித்தமிழ் நடையை ஏற்பவர்.


இப்பயனர் தமிழ் இனத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இந்தப் பயனருக்கு
தமிழ்த் தொன்மவியலில் ஆர்வம்.

இந்தப் பயனர் தமிழர் சமையலை விரும்புபவர்
இந்த பயனர் மதுபானம் அருந்தாதவர்.
இந்த பயனர் புகைத்தல் பழக்கம் அற்றவர்.

பதக்கங்கள்

சிறந்த உழைப்பாளர் பதக்கம்
--நந்தகுமார் (பேச்சு) 05:16, 8 சூலை 2018 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

தீக்குறும்பு களைவர் பதக்கம்
--நந்தகுமார் (பேச்சு) 14:58, 7 நவம்பர் 2018 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

சிறந்த உழைப்பாளர் பதக்கம்
தீக்குறும்பு அகற்றல், துப்புரவு செய்தல் ஆகிய பணிகளை தொடர்ந்து செய்து வருவதற்காக இப்பதக்கத்தை வழங்குகிறேன். உங்களது பங்களிப்பு துப்புரவு, நிர்வாக பங்களிப்புச் செய்பவர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது. பொதுவாக ஆங்கில விக்கியில் இப்பதக்கம் புதிய பக்கங்களை கவனித்து (சுற்றுக்காவல்) துப்புரவு பணி செய்பவர்களுக்கே இப்பதக்கம் வழங்கப்படும். ஆனால் சுற்றுக்காவல் என்ற அணுக்கம் இல்லாமலேயே சுற்றுக்காவல் செய்வது சிறப்பு. வாழ்த்துக்கள்! --AntanO (பேச்சு) 02:01, 26 ஆகத்து 2018 (UTC)
களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
அண்மைய மாற்றங்களில் எப்போதும் இருக்கும் வெகு சிலரில் தங்களின் பெயரும் ஒன்று. சில காலங்களிலேயே விக்கியின் நடைமுறைகளைப் புரிந்துகொண்டு விக்கியின் வளர்ச்சிக்கு உதவும் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள். தங்களுடன் இணைந்து பயணிப்பது மகிழ்ச்சி. வாழ்க வளமுடன். --ஸ்ரீ (talk) 07:26, 3 செப்டம்பர் 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
சென்ற ஒரு ஆண்டில் (2019 சன- 2020 சன ) அதிகமாக மற்றும் சிறப்பாக நிர்வாகப் பணிகளை மேற்கொண்ட மூன்று நபர்களில் ஒருவராக இருந்ததற்காக இந்தப் பதக்கத்தினை தங்களது வழங்குவதில் மகிழ்ச்சி. --ஸ்ரீ (✉) 15:14, 10 பெப்ரவரி 2020 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

ஆர்வங்கள்

ஆர்வம்
கட்டுரை எழுதுவது
இலக்கியம்
புத்தகம் படிப்பது
பிடித்ததை படைப்பது
படைத்ததை இரசிப்பது
மொழிக்காக எதையாவது செய்வது
விக்கிப்பீடியா பயணம்

எதிர்காலம்


• விக்கிபீடியாவில் இணைந்து விக்கிபீடியாவில் வாழ்வது, முனைப்பான பங்களிப்பாளாராக மேலும்..மேலும்...மேலும்....

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Gowtham_Sampath&oldid=4260327" இலிருந்து மீள்விக்கப்பட்டது