உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:பென்னாகரம் (சட்டமன்றத் தொகுதி)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பென்னாகரம்/பெண்ணாகரம்[தொகு]

வணக்கம் நந்தகுமார். பென்னாகரம் என்பதை, பெண்ணாகரம் என்றும் இணையங்களில் குறிப்பிடுகின்றனர். ஆயினும் பென்னாகரம் என்பதே சரி என்பதையும், உள்ளூர் வழக்கில் பென்னாகரம் என்றே குறிப்படப்படுவதையும் கீழே காணலாம்.

  1. அரசுப் பேருந்து - சேலம்
  2. அரசுப் பேருந்து
  3. தனியார் பேருந்து
  4. காவல் நிலையம்
  5. ஒரு சுவரொட்டி

Raj.sathiya (பேச்சு) 07:28, 21 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

வணக்கம் ராஜ். சத்யா! கனக்ஸ் பென்னாகரம் என ஏற்கனவே மாற்றி அமைத்து விட்டார். அவருக்கு நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 10:49, 21 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
நன்றி :) சத்தியராஜ் (பேச்சு) 04:49, 22 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]