உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:துரைப்பாக்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துரைப்பாக்கம் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கேள்வி

[தொகு]

துரைப்பாக்கம் அல்லது தொரப்பாக்கம் அல்லது துறைப்பாக்கம். இதில் எது சரியான பெயர் ? சிவகார்த்திகேயன் (பேச்சு) 08:55, 1 சூன் 2018 (UTC)[பதிலளி]

துரைப்பாக்கம் என்று தான் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. மாநகராட்சி, காவல் துறை பெயர்ப்பலகைகளிலும் துரைப்பாக்கம் என்றே வழங்கப்படுகின்றது.சத்தியராஜ் (பேச்சு) 10:09, 3 பெப்ரவரி 2021 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:துரைப்பாக்கம்&oldid=3625174" இலிருந்து மீள்விக்கப்பட்டது