பேச்சு:தி. க. சுப்பராய செட்டியார்
Appearance
இவரின் பெயர் சோடசாவதானம் தி. க. சுப்பராய செட்டியார், ஆனால் வீ. சுப்பராய செட்டியார் என்று தவறாக உள்ளது. அதனால் தி. க. சுப்பராய செட்டியார் என்னும் பெயருக்கு தலைப்பை மாற்ற பரிந்துரை செய்கிறேன், மாற்று கருத்து இருந்தால் தெரிவியுங்கள். சான்று 1, சான்று 2
கவனிக்க: @Kanags, AntanO, Arularasan. G, and Sengai Podhuvan:கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 04:24, 6 ஏப்ரல் 2020 (UTC)