உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தலாய் லாமா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தலாய் லாமா எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
தலாய் லாமா எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

1644 முதல் 1912 வரை சீனாவை ஆண்ட மஞ்சூரிய அரசு, 1571 இல், தலாய் லாமாவை திபெத்தின் அரசியல் மற்றும் ஆன்மீகத் தலைவராக அறிவித்தது.-- இது தவறு என எண்ணுகிறேன். மங்கோலிய இளவரசரான குச்ரி கான் (Güshi (Gushri) Khan) 5ம் தலாய் லாமாவை அங்கிகரித்தார் அதன்பொருட்டு 5-ம் தலாய் லாமா திபெத்தின் அரசியலை நிர்ணயிப்பவராக மாறினார். --குறும்பன் (பேச்சு) 22:09, 11 மார்ச் 2012 (UTC)

1644 முதல் 1912 வரை சீனாவை ஆண்டது சிங் வம்சம் அல்லவா? மேற்கோள்கள் இருந்தால் தரவும் சரிபார்க்க உதவும். --குறும்பன் (பேச்சு) 22:14, 11 மார்ச் 2012 (UTC)

  • Parvathisri, "தலாய் லாமா" கட்டுரையில் நான் செய்த திருத்தத்தை இல்லாமல் செய்திருக்கிறீர்கள். அது ஒருவேளை தவறுதலாக நடந்திருக்குமோ என நினைத்து, அதை மீண்டும் முன்னிலைக்குத் திருப்புகிறேன். "தலாய் லாமா" என்பது பதவி அல்ல, அதைப் "பதவிப் பெயர்" என்பதே பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். பதவி என்றால் position, பதவிப் பெயர் என்றால் title. ஒருவேளை உங்களுக்கு இதுபற்றி மாற்றுக் கருத்து இருந்தால் அதற்கான காரணத்தை உரையாடலில் தெரிவியுங்கள். நன்றி! --பவுல்-Paul (பேச்சு) 23:03, 11 மார்ச் 2012 (UTC)
  • பழைய திருத்தத்துக்குத் திருப்ப முயன்றேன். ஆனால், அதன்பின் செய்த திருத்தங்கள் இழக்கப்பட்டுவிடும் என்று எச்சரிக்கை வந்ததால் விட்டுவிட்டேன்!--பவுல்-Paul (பேச்சு) 23:13, 11 மார்ச் 2012 (UTC)
நான் உரை திருத்தம் செய்ய முனைந்த போது முரண்பாடுகள் ஏற்பட்டதாகக் காட்டியது. எனவே அப்படியே right click செய்து பக்கத்தை சிறிது நேரம் கழித்துச் சேமித்தேன். அப்போது இப்பிழை நேர்ந்திருக்கலாம். பொறுக்கவும். தற்போது வேண்டியதைச் செய்து விடுங்கள். கருத்துப் பிழைகளைத் திருத்தம் செய்து விடுங்கள். நன்றி!--பார்வதிஸ்ரீ (பேச்சு) 03:17, 12 மார்ச் 2012 (UTC)
பார்வதிஸ்ரீ, உங்கள் தொகுத்தலில் எனக்கும் இதுபோல நிகழ்ந்துள்ளது. தொகுத்தலில் முரண்பாடு ஏற்பட்டால் அந்தப் பக்கத்தின் இறுதியில் உங்கள் தொகுப்பு சாளரத்தைக் காணலாம். அங்கு சென்று உங்கள் தொகுப்புகளை நகல் எடுத்துக்கொண்டு (copy) பக்கத்தை சேமிக்காது திரும்பி விடுங்கள். பின்னர் மீண்டும் தொகு பட்டனை அழுத்தி உங்கள் சேமிக்கப்பட்ட தொகுத்தலை ஒத்தி (paste) செய்யுங்கள். இவ்வாறு செய்தாலே இடைப்பட்ட மாற்றங்கள் பாதுகாக்கப்படும்.--மணியன் (பேச்சு) 03:29, 12 மார்ச் 2012 (UTC)
  • பார்வதிஸ்ரீ, தெளிவுபடுத்தியமைக்கு நன்றி! ஏதோ எதிர்பாராமல் நடந்தது என்றே நானும் நினைத்தேன். திருத்தங்களைத் தொடர்கிறேன்! --பவுல்-Paul (பேச்சு) 04:10, 12 மார்ச் 2012 (UTC)

Start a discussion about தலாய் லாமா

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தலாய்_லாமா&oldid=1102076" இலிருந்து மீள்விக்கப்பட்டது