பேச்சு:ஞானப்பிரகாசர்
Appearance
விக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
பெயர் குழப்பம்[தொகு]
இங்கே "ஞானப்பிரகாசர்" என்னும் தமிழ் மரபுப் பெயரும், மேலைநாட்டுக் கிறித்தவ மரபிலிருந்து வருகின்ற "ஞானப்பிரகாசியார்" என்னும் பெயரும் குழப்பத்திற்கு உள்ளாகின்றன. எனவே முதலில் வருகின்ற இரு பெயர்களையும் ஒரு வகையின் கீழும், கிறித்தவ நபர்களான "ஞானப்பிரகாசியார்" மற்றும் நல்லூர் ஞானப்பிரகாசர் ஆகியோரை மற்றொரு வகையின்கீழும் கொணரவேண்டும். --பவுல்-Paul (பேச்சு) 22:46, 29 ஆகத்து 2013 (UTC)
- தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. --Sengai Podhuvan (பேச்சு) 14:00, 30 ஆகத்து 2013 (UTC)