பேச்சு:ஜெகுவெரி
Appearance
தலைப்பு திருத்தம்
[தொகு]இந்த பக்கத்தினை ஜெகுவெரி என்ற தலைப்புக்கு மாற்ற வேண்டும். ஒரு நிரல் மொழியின் பெயர் நமது மொழிக்கேற்ப இல்லை என்பதற்காக அதன் பெயரை நாம் மாற்றி அமைக்கக்கூடாது.சங்கர் வையாபுரி (பேச்சு) 12:44, 12 சூன் 2012 (UTC)
- எந்த ஒரு பெயரும் மொழியின் விதிகளுக்கு உட்பட்டே எழுதப்பட வேண்டும். இதுவே உலகப் பொது விதி. ஆங்கிலேயர் பிற மொழிச் சொற்களை எழுதும் விதத்தைப் பார்த்தாலே தெரியும். மூலப் பெயருக்கும் ஆங்கிலப் பெயருக்கும் பெரிதும் வேறுபாடு இருக்கும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:33, 22 நவம்பர் 2013 (UTC)
இதனை ஜேகுவெரி என்ற தலைப்பிற்கு மாற்றப் பரிந்துரைக்கிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:33, 22 நவம்பர் 2013 (UTC)