ஜெகுவெரி
Appearance
வடிவமைப்பு | ஜான் ரெசிக் |
---|---|
உருவாக்குனர் | ஜெகுவெரி குழு |
அண்மை வெளியீடு | 1.8.2 / செப்டம்பர் 20 2012 |
மொழி | ஜாவாஸ்கிரிப்ட் |
மென்பொருள் வகைமை | Web application framework |
உரிமம் | இரட்டை அனுமதி: GPL மற்றும் MIT |
இணையத்தளம் | http://jquery.com/ |
ஜெகுவெரி (JQuery) என்பது ஒரு ஜாவாசிகிரிப்ட் நிரல் நூலகம். கட்டற்ற அனுமதியுடன் கிடைக்கும் இந்நூலகம், வலைச்செயலிகள் உருவாக்கத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு வலைத்தளத்தில் மூன்று அம்சங்கள் உண்டு, அவை: குறியீடு (markup or structure), தோற்றம் (style), செயற்பாடு (behaviour). எச்.டி.எம்.எல் குறியீட்டையும், சி.எசு.எசு தோற்றைத்தையும், ஜெகுவெரி ஜாவாஸ்கிரிப்டுடன் செயற்பாட்டையும் வரையறை செய்வதாக ஜெகுவெரி வடிவமைக்கப்பட்டுள்ளது.