உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:சிலுவைப் பாதை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திரு மயூர நாதன் அவர்கள் "சிலுவைப் பாதை" என்னும் பக்கத்தில் இரு படிமங்கள் இணைத்துள்ளார்கள். அவற்றின் கீழ் "10ஆவது (12ஆவது)சிலுவைப் பாதை" என்பதற்குப் பதில், "சிலுவைப் பாதையின் 10ஆவது (12ஆவது) நிலை" என எழுதினால் அதிக பொருத்தமாய் இருக்கும். நன்றி!

மாற்றிவிடுகிறேன். இப்படியானவற்றை நீங்களே மாற்றிவிடலாம். உங்களுடைய கட்டுரை நன்றாக உள்ளது. மேலும் இது போன்ற கட்டுரைகளைத் தாருங்கள். மயூரநாதன் 16:41, 2 ஏப்ரல் 2010 (UTC)

Start a discussion about சிலுவைப் பாதை

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிலுவைப்_பாதை&oldid=503413" இலிருந்து மீள்விக்கப்பட்டது