உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:சாட்டியக்குடி வேதநாதர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@பா.ஜம்புலிங்கம்: இக்கோயில் நாகை மாவட்டத்தில் உள்ள கோயில் தானே, பிறகு ஏன் திருவாரூர் மாவட்டம் என்று உள்ளது. சற்று தகவல் தாருங்கள். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:52, 18 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

வணக்கம், கௌதம் 💓 சம்பத். [1] தளத்தில் மேற்கோளாக எடுக்கும்போது அதன் அடிப்படையில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளேன் என நினைக்கிறேன். இத்தளத்திலுள்ள கட்டுரையின் ஆரம்பத்தில் தஞ்சாவூர் மாவட்டம் என்றும் நிறைவில் திருவாரூர் மாவட்டம் என்றும் கூட அமைந்திருந்ததைக் கண்டேன். மேலும் வீ.ஜெயபால், (திருவிசைப்பா திருப்பல்லாண்டு சிவத்தலங்கள், அருணகிரிநாதசுவாமிகள் அருளிச்செய்தி திருப்புகழ் பாடல் பெற்ற முருகன் திருத்தலங்கள், 108 வைணவ திவ்ய தேசங்கள், அம்மையப்பா பதிப்பகம், சைவ சித்தாந்த ஆய்வு மையம், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, மே 2016) நூலிலும் திருவாரூர் மாவட்டம் என்றே குறிப்பிட்டிருந்தது. அதன் அடிப்படையில் அவ்வாறு பதிவிட்டுள்ளேன். [2] தளத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் என்றுள்ளதை இப்போது பார்த்தேன். சில கட்டுரைகளில் மேற்கோளை எடுக்கும்போது அவ்வாறாக அமைந்துவிடுகிறது. தகவலுக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:49, 19 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

தகவலுக்கு, நன்றி ஐயா.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 06:04, 19 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]