பேச்சு:குதவழிப் பாலுறவு
Appearance
கருத்தரிப்பதை தடுப்பது தவிர்த்து, இன்பம், ஆர்வம் கருதியும் சிலர் இதில் ஈடுபடுவதுண்டு. இதையும் குறிப்பிடலாம். இதனால் கருத்தரிப்பதற்கு வாய்ப்புண்டு என்பதற்கு ஆதாரம் தருவது நன்று--Ravidreams 22:47, 3 மார்ச் 2007 (UTC)