குதவழிப் பாலுறவு
Appearance

குதவழிப் பாலுறவு என்பது பாலுறவுச் செயல்களில் ஒன்றாகும். ஆண்குறியை குதத்தினுள் நுழைப்பதன் மூலம் இது நடைபெறுகிறது. குதம் பாலுறவுச் செயற்பாட்டுக்கான உறுப்பல்ல என்பதால் இப்பாலுறவுச் செயற்பாடு ஓரளவு ஆபத்தானதாகும்.
சமப்பாலுறவிலும் எதிர்பாலுறவிலும் குதவழிப் புணர்ச்சி இடம்பெறுவதுண்டு. கருத்தரிப்பதை தவிர்க்க விரும்பும் எதிர்ப்பாலுறவாளர்களால் பின்பற்றப்படுகிறது. பால்வினை நோய்கள் விரைவாகப் பரவும் வாய்ப்புக்களும் உண்டு.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Weiten, Wayne; Lloyd, Margaret A.; Dunn, Dana S.; Yost Hammer, Elizabeth (2016). Psychology Applied to Modern Life: Adjustment in the 21st century. Cengage Learning. p. 349. ISBN 978-1305968479. Archived from the original on March 12, 2017. Retrieved March 11, 2017.
Anal intercourse involves insertion of the penis into a partner's anus and rectum.
- ↑ See pages 270–271 for anal sex information, and page 118 for information about the clitoris. Carroll, Janell L. (2009). Sexuality Now: Embracing Diversity. Cengage Learning. pp. 629 pages. ISBN 978-0-495-60274-3. Retrieved December 19, 2010.
- ↑ Dunkin, Mary Anne. "Anal Sex Safety: What to Know". WebMD. Archived from the original on November 12, 2017. Retrieved August 19, 2013.
Often referred to simply as anal sex, anal intercourse is sexual activity that involves inserting the penis into the anus.