பேச்சு:கடிதால் மஞ்சப்பா
Appearance
தலைப்பு மாற்றம்[தொகு]
கன்னட ஒலிப்பின்படி, கடிதால் மஞ்சப்பா என்பதே சரி. மேலும் இந்த செய்திக் கட்டுரையில் கடிதால் மஞ்சப்பா என்றே குறிப்பிட்டுள்ளதைக் காணலாம். இதன்படி கட்டுரையை நகர்த்துகிறேன். --சத்தியராஜ் (பேச்சு) 06:25, 8 ஆகத்து 2023 (UTC)