பேச்சு:என் வழி தனி வழி (நூல்)
மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என் வழி தனி வழி (நூல்) என்பது விக்கித் திட்டம் துடுப்பாட்டம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
இது தமிழில் என் வழி தனி வழி என்று வெளியானது. எனவே இந்தத் தலைப்பை வைத்துக்கொள்லலாமா அல்லது பிளேயிங் இட் மை வே என வைத்துக்கொள்ளலாமா எவரேனும் தெளிவுபடுத்துக.நன்றி ஸ்ரீ (talk) 09:09, 1 மே 2019 (UTC)[பதிலளி]
@ஞா. ஸ்ரீதர்: தமிழில் இந்த பெயருடன் நூல் வெளியானால், இந்த பெயரே இருக்கலாம், தேவையென்றால் ஆங்கிலப் பெயரை தமிழாக்கம் செய்து வழிமாற்று ஒன்று உருவாக்கலாம். கட்டுரையில் இதன் ஆங்கிலப் பெயர் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பு பெயர் ஆகியவைப் பற்றி சற்று விரிவாக எழுதவும். நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 09:18, 1 மே 2019 (UTC)[பதிலளி]
இங்கு இந்த நூல் தமிழில் இருப்பதைக் காணலாம். \\கட்டுரையில் இதன் ஆங்கிலப் பெயர் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பு பெயர் ஆகியவைப் பற்றி சற்று விரிவாக எழுதவும்.// செய்துவிடலாம் . நன்றி ஸ்ரீ (talk) 15:15, 1 மே 2019 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:என்_வழி_தனி_வழி_(நூல்)&oldid=3974099" இலிருந்து மீள்விக்கப்பட்டது