உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:உலூர்து மலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Untitled

[தொகு]

பிரான்சின் லூர்து நகரம் (City of Lourdes) அதிகாரபூர்வமாக லூர்து என்றே மொழிபெயர்க்கப்படுகிறது. இங்கேயும் லூர்து என்றே வர வேண்டும். தமிழ் முறைப்படி எழுதுவதாயின், உலூர்து என்றெழுத வேண்டும். Lourdes Mount என்பதை மொழிபெயர்த்தால் உலூர்து மலை என்று வரும்.--பாஹிம் (பேச்சு) 13:52, 5 செப்டம்பர் 2019 (UTC)

உலூர்து மலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.