உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:உனா சட்டமன்றத் தொகுதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு[தொகு]

@Selvasivagurunathan m: உனா என்னும் பெயரில் இமாச்சலப் பிரதேசத்திலும் ஒரு சட்டமன்றத் தொகுதி உள்ளது. ஆகையால் உனா, குஜராத் சட்டமன்றத் தொகுதி என்னும் பெயரை மீளமைக்க கோருகிறேன். --சத்தியராஜ் (பேச்சு) 16:30, 11 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

உனா சட்டமன்றத் தொகுதி (குஜராத்) எனும் தலைப்பு உங்களுக்கு ஏற்புடையதாக இருக்கும் என நம்புகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:57, 11 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
இமாச்சலப் பிரதேச ஊர் "ஊனா" என்றுள்ளது. ஆங்கிலம் போல அல்லாது குறில், நெடில் வேறுபாடு இருப்பதால் குஜராத் என குறிப்பிடத்தேவை இல்லை. ஆகையால் குஜராத்தை தலைப்பில் இருந்து நீக்குகிறேன். --சத்தியராஜ் (பேச்சு) 16:40, 23 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
தேவையற்ற குழப்பத்திற்கு வருந்துகிறேன்.--சத்தியராஜ் (பேச்சு) 16:44, 23 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
Y ஆயிற்று, நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:08, 23 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]