பேச்சு:இலங்கையின் வண்ணாத்திப் பூச்சிகள்
Appearance
இப்போதுதான் இந்தப் பக்கத்தைப் பார்த்தேன். Ceylon Rose என்பது ஒரு வண்ணாத்துப்பூச்சியின் பொதுப்பெயர் என்பதனால் அறிவியல் பெயரை எழுதும் முறை தேவையில்லை. நீங்கள் நேரடியாகவே தமிழில் எழுதலாம். ஆனால் நான் பொதுவாக ஆங்கிலப் பெயரை அடைப்புக் குறிக்குள் கொடுப்பது வழக்கம். இது தேடலை இலகுவாக்கும் என்பது எனது எண்ணம். --கலை (பேச்சு) 08:37, 13 சூன் 2012 (UTC)
நன்றி! --Anton (பேச்சு) 09:45, 13 சூன் 2012 (UTC)