பேச்சு:இராமகீர்த்தி
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மார்ச் 14, 2012 அன்று வெளியானது. |
@Kanags:, @AntanO: இக்கட்டுரையில் பயனர்:SIVAN Meenakshi, பயனர்:Sivansakthi ஆகிய இரண்டு கணக்குகளை ஒரே பயனர் பயன்படுத்துகிறார் மற்றும் சில தகவல்களை உள்ளீடும் செய்துள்ளார். அவர் உள்ளீடு செய்த தகவல்களின் உண்மை நிலையைக் கண்டறிந்து, திருத்த கேட்டுக்கொள்கிறேன். நன்றி--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:40, 13 நவம்பர் 2018 (UTC)