பேச்சு:இந்தியக் குள்ளநரி
Appearance
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 4, 2016 அன்று வெளியானது. |
இந்தியக் குள்ள நரி
[தொகு]நரி (Fox) மற்றும் குள்ள நரி (Jackal) ஆகிய இரண்டும் வெவ்வேறு இனங்கள் ஆகும். மேலும் இந்திய நரி என்பது வங்காள நரியின் மற்றொரு பெயராகும். எனவே இப்பக்கத்திற்கு இந்தியக் குள்ள நரி என்பதே சரியான தலைப்பாகும். Varunkumar19 (பேச்சு) 13:19, 3 மார்ச் 2019 (UTC)
- மேற்கோள் காட்டத்தகுந்த இணைய இணைப்புகள் இருப்பின் பேச்சுப் பக்கத்தில் இடுங்கள். மறுப்பேதும் இல்லையெனில் கட்டுரைத் தலைப்பினை மாற்றிவிடலாம்.--சிவக்குமார் (பேச்சு) 14:08, 3 மார்ச் 2019 (UTC)
- இந்த இனத்திற்கென தனியாக தமிழ்ச்சொல் எதுவும் இல்லை என்று தோன்றுகிறது. Jackal=குள்ள நரி. எனவே Indian jackal என்பதன் தமிழ் மொழிப்பெயர்ப்பு இந்தியக் குள்ள நரி என்பதாகும். Varunkumar19 (பேச்சு) 02:33, 4 மார்ச் 2019 (UTC)