உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:அஜித் குமார்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஜித் குமார் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled[தொகு]

அஜித் குமார் என்ற தலைப்பையே முன்னிலைப்படுத்தியுள்ளேன்.--Kanags \பேச்சு 12:48, 29 ஏப்ரல் 2009 (UTC)

கலைக்களஞ்சிய நடை[தொகு]

விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம். கட்டுரைகள் கலைக்களஞ்சிய நடையில் அமைய வேண்டும். நன்றி. --கோபி 04:52, 13 மே 2009 (UTC)[பதிலளி]


2 சர்ச்சைகள் பகுதியில் அஜித் கூறியது அரசியல் இயக்கங்களில் சேருவதைப் பற்றி கூறியுள்ளதாக இருக்கிறது. அவர் அரசியல் போராட்டங்களைப் பற்றி குறிப்பிட்டார் என நினைக்கிறேன். ஆதாரத்துடன் இணைக்க உதவுங்கள்.

நன்றி,

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அஜித்_குமார்&oldid=4018191" இலிருந்து மீள்விக்கப்பட்டது