பெ. நாராயணசாமி
Appearance
பெ. நாராயணசாமி (பிறப்பு: பிப்ரவரி 13 1941) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். முதல்வன், ஞானமணி, சக்திவடிவேலன் போன்ற புனைப்பெயர்களால் அறியப்பட்ட இவர் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வருகின்றார். மேலும் இவர் ஒரு சிறந்த மேடை நாடகப் பயிற்றுநரும், நல்ல காற்பந்தாட்டக்காரருமாவார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
[தொகு]1952 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், விமர்சனங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
நூல்கள்
[தொகு]- "முதல் ஓசை" (கவிதைத் தொகுப்பு, 1991)
வெளி இணைப்புகள்
[தொகு]- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் பெ. நாராயணசாமி பக்கம் பரணிடப்பட்டது 2012-01-12 at the வந்தவழி இயந்திரம்