பெருவள்ளூர் ஊராட்சி
Appearance
பெருவள்ளூர் ஊராட்சி, கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் திரூரங்ஙாடி வட்டத்தில் உள்ளது. இது திரூரங்ஙாடி மண்டலத்திற்கு உட்பட்டது. இது 18.91 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது 19 வார்டுகளைக் கொண்டுள்ளது.வா
சுற்றியுள்ள இடங்கள்[தொகு]
- கிழக்கு - தேஞ்ஞிப்பலம், பள்ளிக்கல் ஊராட்சிகள்
- மேற்கு – வள்ளிக்குன்னு ஊராட்சி
- தெற்கு - மூன்னியூர், வள்ளிக்குன்னு ஊராட்சிகள்
- வடக்கு – சேலேம்ப்ர, பள்ளிக்கல் ஊராட்சிகள்
வார்டுகள்[தொகு]
- வட்டபறம்பு
- சாத்ரத்தொடி
- காக்கத்தடம்
- இல்லத்துமாடு
- உங்குங்கல்
- நடுக்கரை
- சித்தீகாபாத்
- பேங்ஙாட்டு குண்டில்
- பொற்றம்மல்மாடு
- கொல்லஞ்சினை
- பன்னியத்துமாடு
- பறம்பில்பீடிகை
- மேங்ஙோளிமாடு
- ஓட்டபிலாக்கல்
- பூவ்வத்துமாடு
- சூப்பர் பசார்
- களத்திங்ஙல்
- சங்கரமாடு
- வடக்கீல்மாடு
விவரங்கள்[தொகு]
சான்றுகள்[தொகு]
- http://www.trend.kerala.gov.in பரணிடப்பட்டது 2019-09-02 at the வந்தவழி இயந்திரம்
- http://lsgkerala.in/peruvalloorpanchayat பரணிடப்பட்டது 2014-01-01 at the வந்தவழி இயந்திரம்
- Census data 2001