உள்ளடக்கத்துக்குச் செல்

பெருநகர கெய்ரோ

ஆள்கூறுகள்: 30°03′N 31°22′E / 30.050°N 31.367°E / 30.050; 31.367
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெருநகர கெய்ரோ
القاهرة الكبرى
பெருநகரம்
ஆள்கூறுகள்: 30°03′N 31°22′E / 30.050°N 31.367°E / 30.050; 31.367
நாடு எகிப்து
மைய நகரம்கெய்ரோ
துணை நகரங்கள்கீசா
சுப்ரா எல் கைமா
ஓபௌர்
மக்கள்தொகை
 (2012)
 • மொத்தம்2,09,01,000 [1]
 [2]
நேர வலயம்ஒசநே+2 (எகிப்தின் சீர் நேரம்)

பெருநகர கெய்ரோ (Greater Cairo Area) (GCA; அரபு மொழி: القاهرة الكبرى‎, romanized: Al-Qāhira al-Kubrā) எகிப்து நாட்டின் தலைநகரம் மற்றும் பெருநகரப் பகுதியாகும்.[3] இது ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் பெரிய நகரம் ஆகும். மக்கள் தொகை அடிப்படையில் இது உலகின் 6வது பெரிய நாடாகும். .[4] பெருநகர கெய்ரோவில் கெய்ரோ, கீசா, சுப்ரா எல் கைமா மற்றும் ஓபௌர் நகரப் பகுதிகள் அடங்கியுள்ளது. இதன் மக்கள் தொகை 20,901,000; பரப்பளவு 1,709 சகிமீ2;மக்கள் அடர்த்தி: 10,400/km2யாக உள்ளது.[2]

தட்ப வெப்பம்

[தொகு]

பாலைவன தட்ப வெப்பம் கொண்டது பெருநகர கெய்ரோ நகரம்.

தட்பவெப்பநிலை வரைபடம்
பெருநகர கெய்ரோ
பெமாமேஜூஜூ்செடி
 
 
5
 
19
7
 
 
3
 
21
8
 
 
3
 
24
11
 
 
1
 
29
13
 
 
0
 
32
17
 
 
0
 
35
19
 
 
0
 
35
21
 
 
0
 
35
21
 
 
0
 
33
19
 
 
0
 
30
17
 
 
3
 
26
13
 
 
4
 
21
9
வெப்பநிலை (°C)
மொத்த மழை/பனி பொழிவு (மிமீ)
source: Weather2Travel[5]
Imperial conversion
JFMAMJJASOND
 
 
0.2
 
66
45
 
 
0.1
 
70
46
 
 
0.1
 
75
52
 
 
0
 
84
55
 
 
0
 
90
63
 
 
0
 
95
66
 
 
0
 
95
70
 
 
0
 
95
70
 
 
0
 
91
66
 
 
0
 
86
63
 
 
0.1
 
79
55
 
 
0.2
 
70
48
வெப்பநிலை ( °F)
மொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)

நகர்புற பிரச்சனைகள்

[தொகு]

60% குடியிருப்புகள் பெருநகர கெய்ரோ பகுதியில் உள்ளது.[6]

பெருநகர கெய்ரோவின் முக்கியப் பகுதிகள்

[தொகு]
  • கெய்ரோ
  • கீசா
  • ஹெல்வன்
  • நசீர்
  • புது கெய்ரோ
  • எல் சொரௌக்
  • ஹெல்லியோபோலிஸ், கெய்ரோ
  • சுப்ரா எல் கைமா

பெருநகர கெய்ரோவின் புறநகர்களும், அண்மை நகரங்களும்

[தொகு]
  • சேக் சையத் நகரம்
  • பத்ரு, எகிப்து
  • புது கெய்ரோ
  • புது ஹெல்லியோபோலிஸ்
  • ஒபௌர்
  • மதிநத்தி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Cairo, Egypt Metro Area Population 1950-2021".
  2. 2.0 2.1 The Evolving Urban Form: Cairo, New Geography, 13 June 2012, பார்க்கப்பட்ட நாள் 9 Oct 2015
  3. Demographia World Urban Areas & Population Projections (PDF), Demographia, April 2009, பார்க்கப்பட்ட நாள் 9 July 2009
  4. R.L. Forstall, R.P. Greene, and J.B. Pick, "Which are the largest? Why published populations for major world urban areas vary so greatly" பரணிடப்பட்டது 31 மே 2010 at the வந்தவழி இயந்திரம், City Futures Conference, (University of Illinois at Chicago, July 2004) – Table 5 (p.34)
  5. "Cairo Climate and Weather Averages, Egypt". Archived from the original on 27 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 21 February 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Urban Initiatives". UN-Habitat Egypt. Archived from the original on 30 October 2016. பார்க்கப்பட்ட நாள் 30 October 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருநகர_கெய்ரோ&oldid=3606324" இலிருந்து மீள்விக்கப்பட்டது