பெரிய பெங்களூர் மாநகரப் பேரவை
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
பெரிய பெங்களூர் மாநகராட்சி (அ) பரந்த பெங்களூர் மாநகராட்சி (கன்னடத்தில் பிருகத்து பெங்களூரு மகாநகர பாலிகே) அல்லது நம்ம பெங்களூர் மாநகராட்சி, ஒரு உள்ளாட்சி நிறுவனம் ஆகும். இதுவே பெங்களூர் மகாநகரின் ஆளும் அமைப்பும் ஆகும்.
வரலாறு
[தொகு]1862-இல் கன்னடர்களின் "பெங்களூர் பேட்ட" தனி நகராட்சியாகவும், தமிழர்கள் அதிகம் நிறைந்த "பெங்களூர் கண்டோன்மென்ட்" தனி நகரட்சியாகவும் ஆங்கிலேய அரசின் சார்பாக "'மதராசு மாகாண" நிர்வாகி அறிவித்தார். இது பெங்களூரின் செல்வச்சீமான்கள் ஒன்பது பேரின் ஒத்துழைப்பால் அமைக்கப் பெற்றது.
பெங்களூர் மாநகராட்சி
[தொகு]விடுதலை கிடைத்த பின்னர், இவை இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டு பெங்களூர் மாநகர பேரவை (அ) பெங்களூர் மாநகராட்சியாக அறிவிக்கபெற்றது. [ஆங்கிலத்தில் : bangalore city municipal corporation' (BCMC )].
பெரிய பெங்களூர் மாநகராட்சி
[தொகு]தற்போது, 2007 இல் பெங்களூரின் அருகே இருந்த, மத்திகரை மாநகராட்சி, கே.ஆர் புரம் நகராட்சி, மேலும் 111 ஊராட்சி அமைப்புகள் "'BCMC " யுடன் ஒன்றிணைக்கப்பட்டு, பெங்களூர் மாநகராட்சி ,பெரிய பெங்களூர் மாநகராட்சி யாக தரம் உயர்த்தப்பட்டது.
நம்ம பெங்களூர் மாநகர பேரவை
[தொகு]பெங்களூர் வாழ் மக்கள் தங்கள் நகரின் மீதான பற்றின் காரணமாக நம்ம பெங்களூர் மாநகர பேரவை என பரவலாக அழைக்கின்றனர்.
வார்டுகள்
[தொகு]பெங்களூர் மாநகரப் பேரவையில் 198 வார்டுகளின் உறுப்பினர்கள் பங்கேற்பர். அந்த 198 வார்டுகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
- கெம்பேகவுடா
- சவுடேஸ்வர்
- ஆத்தூர்
- யலகங்கா
- ஜக்கூர்
- தனிசந்திரா
- பயத்தராயனபுரா
- கொடிகேஹள்ளி
- வித்யாரண்யபுரா
- தொத்தபொம்மசந்திரா
- குவெம்பு நகர்
- ஷெட்டிஹள்ளி
- மல்லசந்திரா
- பகலகுண்டே
- டி-தசராஹள்ளி
- ஜலஹள்ளி
- ஜே.பி.பார்க்
- ராதாகிருஷ்ணா கோயில்
- சஞ்சய் நகர்
- கங்கா நகர்
- ஹெப்பள்
- விசுவநாத்நாகேனாஹள்ளி
- நாகவரா
- எச்.பி.ஆர். லேயவுட்
- ஹொரமாவு
- ராமமூர்த்தி நகர்
- பனசவாடி
- கம்மனஹள்ளி
- கச்சரகனஹள்ளி
- கடுகொண்டனஹள்ளி
- குஷால் நகர்
- கவல்பைரசந்திரா
- மனோராயனபாளையா
- கங்கேனஹள்ளி
- அரமனே நகர்
- மத்திகரை
- யஷ்வந்துபூர்
- எச்.எம்.டி
- சொக்கசந்திரா
- தொத்த பிடர்கல்லு
- பீண்யா தொழில்நுட்பப் பகுதி
- லட்சுமிதேவி நகர்
- நந்தினி லேயவுட்
- மரப்பனபாளையா
- மல்லேஸ்வரம்
- ஜெயசாமராஜேந்திரநகர்
- தேவரஜீவனஹள்ளி
- முனீஸ்வரா நகர்
- லிங்கராஜபுரா
- பென்னிகனஹள்ளி
- விஜினிபுரா
- கே.ஆர்.புரம்
- பசவனபுரா
- ஹூடி
- தேவசந்திரா
- ஏ.நாரயணபுரா
- சி.வி.ராமன் நகர்
- ஹொசதிப்பசந்திரா
- மாருதிசேவா நகர்
- சகாயபுரம்
- எஸ்.கே.கார்டன்
- ராமசாமி பாளையா
- ஜெயமகால்
- ராஜமகால்
- காடு மல்லேஸ்வரா
- சுப்பிரமணிய நகர்
- நாகபுரா
- மகாலட்சுமிபுரம்
- லக்கரே
- ராஜகோபால நகர்
- ஹெக்கனஹள்ளி
- ஹீரோஹள்ளி
- கொட்டிகேபாளையா
- சக்திகணபதி நகர்
- சங்கரமாதா
- காயத்ரி நகர்
- தத்தாத்ரேரா கோயில்
- புலிகேசி நகர்
- சர்வக்ஞ நகர்
- ஹொய்சாளா நகர்
- விஞ்ஞான நகர்
- கருடாசர்பாளையா
- கடுகுடி
- ஹகடூரு
- தொத்தனெக்குண்டி
- மாரத்தஹள்ளி
- எச்.ஏ.எல் ஏர்போர்ட்
- ஜீவன்பீமா நகர்
- ஜோகுபாளையா
- அலசூர்
- பாரதி நகர்
- சிவாஜி நகர்
- வசந்த் நகர்
- காந்தி நகர்
- சுபாஷ் நகர்
- ஒக்கலிபுரம்
- தயாநந்த நகர்
- பிரகாஷ் நகர்
- ராஜாஜி நகர்
- பசவேஸ்வரா நகர்
- காமாட்சிபாளையா
- ரிசபாவதி
- காவேரிபுரா
- கோவிந்தராஜ நகரா
- அக்ரகார தரசாஹள்ளி
- டாக்டார் ராஜ்குமார்
- சிவநகர்
- ஸ்ரீ ராமந்திரா
- சிக்பேட்டை
- சம்பங்கிராம் நகர்
- சாந்தலா நகர்
- தொம்மலூர்
- கோனேனா அக்கிரகாரா
- அகரம்
- வண்ணாரப்பேட்டை
- நீலசந்திரா
- சாந்தி நகர்
- சுதம் நகர்
- தர்மராயசாமி கோயில்
- காட்டன்பேட்டை
- பின்னிபேட்டை
- கெம்பபுரா
- விஜய்நகர்
- ஹொசஹள்ளி
- மரேனஹள்ளி
- மாருதி மந்திரா
- மூடலபாளையா
- நகரபாவி
- ஞானபாரதி
- உள்ளலு
- நயந்தனஹள்ளி
- அத்திகுப்பே
- ஹம்பி நகர்
- பாபுஜி நகர்
- பதராயனபுரா
- ஜகஜீவன்ராம் நகர்
- ராயபுரம்
- சலவாடிபாளையா
- கே.ஆர்.மார்க்கெட்
- சாம்ராஜ்பேட்டை
- ஆசாத் நகர்
- சுங்கெனஹள்ளி
- விஸ்வேஸ்வரபுரம்
- சித்தபுரா
- ஹொம்பேகவுடா நகர்
- லக்கசந்திரா
- அடுகொடி
- எஜிபுரா
- வர்த்தூர்
- பெள்ளந்தூர்
- கோரமங்கலா
- சுட்டுகுண்டேபாளையா
- ஜெயநகர்
- பசவனகுடி
- ஹனுமந்த நகர்
- ஸ்ரீநகர்
- கலி ஆஞ்சனேயசாமி கோயில்
- தீபாஞ்சலி நகர்
- கெங்கேரி
- ராஜராஜேஸ்வரி நகர்
- ஹொசகெரேஹள்ளி
- கிரி நகர்
- கட்ரிகுப்பே
- வித்யாபீடா
- கணேஷ்மந்திரா
- கரிசந்திரா
- யடியூர்
- பட்டாபிராம் நகர்
- பைரசந்திரா
- ஜெயநகர்
- குரப்பனபாளையா
- மடவாளம்
- ஜக்கசந்திரா
- எச்.எஸ்.ஆர். லேயவுட்
- பொம்மனஹள்ளி
- பி.டி.எம்.லேயவுட்
- ஜே.பி.நகர்
- சரக்கி
- சகம்பரி நகர்
- பனசங்கரி கோயில்
- குமாரசாமி லேயவுட்
- பத்மநாப நகர்
- சிக்கலசந்திரா
- உத்தரஹள்ளி
- எலசேனஹள்ளி
- ஜரகனஹள்ளி
- புத்தெனஹள்ளி
- பிலேகஹள்ளி
- ஹொங்கசந்திரா
- மங்கம்மனபாளையா
- சிங்கசந்திரா
- பேகூர்
- அரகெரே
- கொட்டிகெரே
- கொனகுண்டே
- அஞ்சனாபூர்
- வசந்தபுரா
- ஹெம்மிகேபுரா