மத்திகரை
Appearance
மத்திகரை பெங்களூரின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது.
சிறப்பு
[தொகு]இது கன்னடர்களின் குடியிருப்பு பகுதியாகும். இங்கு வாழ்பவர்களில் 70 % கன்னடப் பெருமக்கள் ஆவார்கள்.
நிர்வாகம்
[தொகு]இது "ப்ருஹாட் பெங்களூரு மகாநஹர பலிகே" எனப்படும் பெங்களூர் மாநகராட்சிக்கு உட்பட்டது.