உள்ளடக்கத்துக்குச் செல்

பூனைக் குடும்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூனைகள்
புதைப்படிவ காலம்:25–0 Ma
Late Oligocene to Recent
புலி (Panthera tigris)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
பூனைவடிவி
குடும்பம்:
பூனைவகையி

Subfamilies

Felinae
Pantherinae
Machairodontinae
Proailurinae[1]

பூனைக் குடும்பம் என்பது புலி, பூனை, சிங்கம், வேங்கை, மலையரிமா, காட்டுப் பூனை உள்ளிட்ட சுமார் 37 பூனை வகைகளைக் கொண்ட ஒரு விலங்குக் குடும்பம் ஆகும். உயிரியலில் இப்பிரிவை Felidae என்று அழைப்பர். பூனைக் குடும்பத்தில் மிகவும் பெரிய விலங்கு புலியாகும்.[2].

பண்புகள்

[தொகு]

பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த விலங்குகள் அனைத்தும் ஊனுண்ணிகள் ஆகும். சிங்கத்தைத் தவிர மற்ற அனைத்து இனங்களும் தனித்தே வாழ்கின்றன. இவை நன்கு கூர்மையான இரவு நேரப் பார்வைத்திறன் கொண்டவை. தனது வல்லுகிர்களை (வன்மையான நகங்களை) இவற்றால் தேவையான போது உள்ளிழுத்துக் கொள்ள இயலும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
  2. பக்கம் 159, அறிவியல் உலகம் ஓர் அறிமுகம்-9, நிலம் வாழ்வன, என்.ஸ்ரீநிவாஸன், திசம்பர் 1999, வித்யா பப்ளிகேசன்ஸ், சென்னை-17


"https://ta.wikipedia.org/w/index.php?title=பூனைக்_குடும்பம்&oldid=2671368" இலிருந்து மீள்விக்கப்பட்டது