ஆற்று நீர்நாய்
Appearance
ஆற்று நீர்நாய் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | L. perspicillata
|
இருசொற் பெயரீடு | |
Lutrogale perspicillata (I. Geoffroy Saint-Hilaire, 1826) | |
Smooth-coated otter range | |
வேறு பெயர்கள் | |
Lutra perspicillata |
ஆற்று நீர்நாய் (smooth-coated otter) இது நீர்நாய் வகையைச் சேர்ந்தது ஆகும். இது தோற்றத்தில் பெரிய உடலைக்கொண்டிருக்கிறது. இது பொதுவாக லெட்ரொகலே இனத்தின் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இந்திய துணைக்கண்டத்திலும் மேலும் தென்கிழக்காசியப்பகுதியில் அமைந்துள்ள நாடுகளிலும் காணப்படுகிறது.[1] மற்ற நீர் நாய்களைவிட இதன் மேல் உள்ள முடிகள் குறைவாகவும் மிருதுவாகவும் காணப்படுகிறது.[2] இவை ஆற்றில் நீந்தி மீன்களை பிடிக்க ஏதுவாக இவற்றின் கால்களில் வாத்துக்களுக்குப் போல விரலிடைத் தோல் உண்டு. இவற்றின் பட்டையான நீண்ட வாலானது துடுப்புபோல நீந்தப் பயன்படுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Hussain, S. A., de Silva, P. K. and Mostafa Feeroz, M. (2008). "Lutrogale perspicillata". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்.
{{cite web}}
: Invalid|ref=harv
(help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ தத்தளிக்கும் மாயாறு நீர்நாய்கள், தி இந்து தமிழ் 20 பிப்ரவரி 2016
- ↑ சு. தியடோர் பாஸ்கர் (18 மே 2019). "நீர்நாய் கொடுமீன் மாந்தி..." கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 20 மே 2019.