புளிச்சக் காய்
Appearance
புளிச்சக் காய் | |
---|---|
![]() | |
காட்டு மாவின் பழங்கள் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Sapindales
|
குடும்பம்: | Anacardiaceae
|
துணைக்குடும்பம்: | |
சிற்றினம்: | |
பேரினம்: | Spondias |
மாதிரி இனம் | |
Spondias mombin L | |
இனம் | |
17, see text | |
வேறு பெயர்கள் | |
Allospondias (Pierre) Stapf |
புளிச்சக் காய், மாங்காய் நாரி, அம்பிறம் அல்லது காட்டு மா (அறிவியல் பெயர் : Spondias) என்பது முந்திரி வகையைச் சேர்ந்த அனாசர்டிஅ (Anacardiaceae) என்ற குடும்பத்தைச் சார்ந்த தாவரம் ஆகும். பேரின வகையைச் சார்ந்த இத்தாவரம் வெப்ப சூழலியல் பகுதில் 17 வகைகள் காணப்பட்டாலும் ஆசிய வெப்ப மண்டல பகுதில் மட்டும் 10 வகை காணப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Spondias L." Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2009-11-23. Retrieved 2010-02-12.
மேலும் பார்க்க
[தொகு]பொதுவகத்தில் Spondias தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
விக்கியினங்களில் புளிச்சக் காய் பற்றிய தரவுகள்
- Flora of China: list of Spondias species in China