மாதிரி இனங்கள்
Appearance
உயிரியல் வகைப்பாட்டில் எந்த ஒரு உயிரினம் அதன் இனத்திற்கு மாதிரியாக உள்ளதோ அவையே மாதிரி இனங்கள் ஆகும்.[1] இதே கருத்துப்படிவம் பேரினக்குழுக்களுக்குப் பயன்படுத்தப்படும்போது மாதிரிப் பேரினம் எனப்படுகிறது. இவை அவற்றின் குழுவிற்குப் பிரதிநிதியாக உள்ளன.
உசாத்துணை
[தொகு]- ↑ "International Code of Zoological Nomenclature, Fourth Edition, adopted by the International Union of Biological Sciences". International Commission on Zoological Nomenclature. 1999. Article 67.1