உள்ளடக்கத்துக்குச் செல்

புறநானூற்றுப் புலவர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்கத் தமிழ் நூல்களில் ஒன்றான புறநானூறு பல புலவர்களால் பாடப்பட்ட ஒரு தொகுப்பு நூலாகும். இப்புலவர்களின் பட்டியல் புறநானூற்றுப் புலவர்கள் என்னும் தலைப்பில் கீழே தரப்பட்டுள்ளது.


புலவர்கள் பாடல் எண்ணிக்கை பாடல் எண்கள்
அடைநெடுங் கல்வியார் 3 283, 344, 345
அண்டர் மகன் குறுவழுதியார் 1 346
அரிசில் கிழார் 7 146, 230, 231, 235, 300, 304, 342
அள்ளூர் நன்முல்லையார் 1 306
ஆடுதுறை மாசாத்தனார் 1 227
ஆலங்குடி வங்கனார் 1 319
ஆலத்தூர் கிழார் 5 34, 36, 69, 225, 342
ஆலியார் 1 298
ஆவூர் கிழார் 1 322
ஆவூர் மூலங்கிழார் 8 33, 40, 166, 177, 178, 196, 261, 301
ஆலங்குடி வங்கனார் 1 319
இடைக்காடனார் 1 42
இடைக்குன்றூர் கிழார் 4 76, 77, 78, 79
இரும்பிடர்த் தலையார் 1 3
உலோச்சனார் 3 258, 274, 377
உறையூர் இளம்பொன் வாணிகனார் 1 264
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 13 13, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 241, 374, 375
உறையூர் மருத்துவன் தாமோதரனார் 3 60, 170, 321
உறையூர் முது கண்ணன் சாத்தனார் 5 27, 23, 29, 30, 325
உறையூர் முதுகூத்தனார் 1 331
ஊன்பொதி பசுங்குடையார் 4 10, 203, 376, 378
எருக்காட்டூர்த் தாயங்கண்னனார் 2 356, 397
எருமை வெளியனார் 2 273, 303
ஐயாதிச் சிறுவெண்டேரையார் 1 363
ஐயூர் முடவனார் 4 51, 228, 314, 338
ஐயூர் மூலங்கிழார் 1 21
ஒக்கூர் மாசாத்தனார் 1 248
ஒக்கூர் மாசாத்தியார் 1 279
ஒருசிறைப் பெரியனார் 1 137
ஒரூஉத்தனார் 1 275
ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் 1 71
ஓரம்போகியார் 1 284
ஓரேருழவர் 1 193
ஒளவையார் 33 87,88,89,90,91,92,93,94,95,96,97,98,99,100,101,102,103,
104,140,187,206,231,232,235,269,286,290,295,311, 315, 367, 390, 392
கடலுள் மாய்ந்த இளம் பெருவழதி 1 182
கண்ணகனார் 1 218
கணியன் பூங்குன்றனார் 1 192
கபிலர் 28 8,14,105,106,107,108,109,110,111,113,114,115,116,117,
118,119,120,121,122,123,124,143,200,201,202,236,237,347,
கயமனார் 1 254
கருங்குழலாதனார் 2 7,224
கருவூர்க் கதப்பிள்ளளை 1 380
கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் 1 168
கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனார் 1 219
கல்லாடனார் 5 23,25,371,385,391
கழாத்தலையார் 6 62,65,270,288,289,368
கழைதின் யானையார் 1 204
கள்ளில் ஆத்திரையனார் 2 175,389
காக்கை பாடினியார் நச்செள்ளையார் 1 278
காரிகிழார் 1 6
காவட்டனார் 1 359
காவற் பெண்டு 1 86
காவிரிப் பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் 5 57,58,169,171,353
குட்டுவன் கீரனார் 1 240
குட புலவியனார் 2 18,19
குடவாயிற் கீரத்தனார் 1 242
குண்டு கட் பாலியாதன் 1 387
குளம்பாதாயனார் 1 253
குறமகன் இளவெயினி 1 157
குறுங் கோழியூர் கிழார் 3 17, 20, 22
குன்றூர் கிழார் மகனார் 1 338
கூகைக் கோழியார் 1 364
கூடலூர் கிழார் 1 229
கோடை பாடிய பெரும்பூதனார் 1 259
கோதமனார் 1 366
கோப்பெரும் சோழன் 3 214,215,216
கோவூர் கிழார் 15 31,32,33,41,44,45,46,47,68,70,308,373,382,386,400
கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரன் 6 54,61,167,180,197,394
சங்கவருணர் என்னும் நாகரியர் 1 360
சாத்தந்தையார் 4 80,81,82,287
சிறுவெண்டேரையார் 1 362
சேரமான் கணைக்கால் இரும்பொறை 1 74
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை 1 245
சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் 2 181,265
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் 1 173
சோழன் நல்லுருத்திரன் 1 190
சோழன் நலங்கிள்ளி 2 73,75
தங்கால் பொற்கொல்லனார் 1 326
தாமப்பல் கண்ணனார் 1 43
தாயங் கண்ணனார் 1 356
தாயங் கண்ணியார் 1 250
திருத்தாமனார் 1 398
தும்பி சொகினனார் 1 249
துறையூர் ஓடைகிழார் 1 136
தொடித்தலை விழுத்தண்டினார் 1 243
தொண்டைமான் இளந்திரையன் 1 185
நரிவெரூஉத்தலையார் 2 5,195
நல்லிறையனார் 1 393
நன்னாகனார் 1 381
நெட்டிமையார் 3 9,12,15
நெடுங்கழுத்துப் பரணர் 1 291
நெடும் பல்லியத்தனார் 1 64
நொச்சி நியமங் கிழார் 1 293
பக்குடுக்கை நன்கணியார் 1 194
பரணர் 13 4,63,141,142,144,145,336,341,343,348,352,354,369,
பாண்டரங் கண்ணனார் 1 16
பாண்டியன் அறிவுடைநம்பி 1 188
பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் 1 183
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் 1 72
பாரதம் பாடிய பெருந்தேவனார் 1 1
பாரி மகளிர் 1 112
பாலை பாடிய பெருங் கடுங்கோ 1 282
பிசிராந்தையார் 4 67, 184, 191, 212
பிரமனார் 1 357
புல்லாற்றூர் எயிற்றியனார் 1 213
புறத்திணை நன்னாகனார் 4 176,376,379,384,
பூங்கண் உத்திரையார் 1 277
பூதப் பாண்டியன் தேவி பெருங் கோப்பெண்டு 1 248
பெருங்குன்றூர் கிழார் 5 147,210,211,266,318
பெருங்கோழி நாயகன் மகள் நக்கண்ணையார் 3 83,84,85
பெருஞ்சித்திரனார் 10 158, 159, 160, 161, 162, 163, 207, 208, 237, 238
பெருந் தலைச் சாத்தனார் 6 151, 164, 165, 205, 209, 294.
பெரும் பதுமனார் 1 199
பேய் மகள் இளவெயினி 1 11
பேரெயின் முறுவலார் 1 239
பொத்தியார் 5 217, 220, 221, 222, 223
பொய்கையார் 2 48,49
பொருந்தில் இளங்கீரனார் 1 53
பொன் முடியார் 3 299,310,312
மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் 1 388
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் 1 329
மதுரை இளங் கண்ணிக் கௌசிகனார் 1 309
மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார் 1 350
மதுரைக் கணக்காயனார் 1 330
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் 1 56,189
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் 1 316
மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் 1 59
மதுரைத் தமிழக் கூத்தனார் 1 334
மதுரை நக்கீரர் 1 395
மதுரைப் படை மங்கமன்னியார் 1 351
மதுரைப் பூதன் இளநாகனார் 1 276
மதுரை வேளாசான் 1 305
மருதன் இளநாகனார் 3 52,138,139
மாங்குடி கிழார் 6 24, 26, 313, 335, 372, 396
மார்க்கண்டேயனார் 1 365
மாற்பித்தியார் 2 251,252
மாறோக்கத்து நப்பசலையார் 7 37, 39, 126, 174, 226, 280, 383
முரஞ்சியூர் முடி நாகராயர் 1 2
மோசி கீரனார் 5 50,154,155,156,186
மோசி சாத்தனார் 1 272
வட நெடுந்தத்தனார் 1 179
வடம வண்ணக்கன் தாமோதரனார் 1 172
வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் 1 125
வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் 1 198
வட மோதங் கிழார் 1 260
வன் பரணர் 6 148,149,150,152,153,255
வான்மீகியார் 1 358
விரிச்சியூர் நன்னாகனார் 1 292
விரியூர் நக்கனார் 1 332
வீரை வெளியனார் 1 320
வெண்ணிக் குயத்தியார் 1 66
வெள்ளெருக்கிலையார் 2 233,234
வெள்ளைக்குடி நாகனார் 1 35
வெள்ளைமாளர் 1 296
வெறி பாடிய காமக்கண்ணியார் 2 271,302
ஆசிரியர் பெயர் காணா பாடல்கள் 14 244, 256, 257, 263, 297, 307, 323, 327, 328, 333, 339, 340, 355,361
சிதைந்து போன பாடல்கள் 2 267, 268

ஊசாத்துணைகள்

[தொகு]

1.தமிழ் இனைய கல்வி கழக புறநானூறு மின்புத்தகம் இனைப்பு

2.புறநானூறு புத்தகம் (பக்கம் 180) பதிப்பாளர்:மர்ரே அண்டு கம்பெனி ,சென்னை 1958