உள்ளடக்கத்துக்குச் செல்

புரோடாக்டினியம்(IV) புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோடாக்டினியம்(IV) புரோமைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புரோடாக்டினியம்(IV) புரோமைடு
இனங்காட்டிகள்
13867-42-0 Y
InChI
  • InChI=1S/4BrH.Pa/h4*1H;/q;;;;+4/p-4
    Key: HWPJRUOTLXLOJI-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
  • [Pa](Br)(Br)(Br)Br
பண்புகள்
PaBr4
வாய்ப்பாட்டு எடை 550.652
தோற்றம் சிவப்பு நிறப் படிகங்கள்
கட்டமைப்பு
படிக அமைப்பு நாற்கோணம்[1][2],tI20
புறவெளித் தொகுதி I41/amd , No. 141
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் புரோடாக்டினியம்(IV) புளோரைடு
புரோடாக்டினியம்(IV) குளோரைடு
புரோடாக்டினியம்(IV) அயோடைடு]]
ஏனைய நேர் மின்அயனிகள் யுரேனியம்(IV) புரோமைடு
தோரியம்(IV) புரோமைடு
பிரசியோடைமியம்(III) புரோமைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

புரோடாக்டினியம்(IV) புரோமைடு (Protactinium(IV) bromide) என்பது PaBr4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஆக்டினைடு ஆலைடாக வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் புரோடாக்டினியமும் புரோமினும் சேர்ந்து வினைபுரிவதால் இச்சேர்மம் உண்டாகிறது. புரோடாக்டினியம்(IV) புரோமைடு கதிரியக்கப்பண்பு கொண்டதாகும். புரோமினுடைய பழுப்பு நிறம் காரணமாக புரோடாக்டினியம்(IV) புரோமைடு நாற்கோண வடிவத்தில் பழுப்பு நிற படிகங்களாகக் காணப்படுகிறது.[1][2] வெற்றிடத்தில் 400 பாகை செல்சியசு வெப்பநிலையில் இச்சேர்மம் பதங்கமாகிறது. புரோடாக்டினியம்(IV) புரோமைடு சேர்மத்தின் கட்டமைப்பு புரோடாக்டினியம்(IV) புரோமைடு சேர்மத்தின் கட்டமைப்புக்கு அருகில் உள்ளது.

தயாரிப்பு

[தொகு]

புரோடாக்டினியம்(V) புரோமைடுடன் ஐதரசன் வாயு அல்லது அலுமினியத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் புரோடாக்டினியம்(IV) புரோமைடு உருவாகிறது.:[3]

பண்புகள்

[தொகு]

ஆண்டிமனி(III) ஆக்சைடுடன் புரோடாக்டினியம்(IV) புரோமைடு வினைபுரிந்து புரோடாக்டினியம் புரோமேட்டு கிடைக்கிறது:[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Tahri, Y; Chermette, H; Elkhatib, N; Krupa, J; Simoni, E (1990). "Electronic structures of thorium and protactinium halide clusters of [ThX8]4− type". Journal of the Less Common Metals 158: 105. doi:10.1016/0022-5088(90)90436-N. 
  2. 2.0 2.1 Brown, D.; Petcher, T. J.; Smith, A. J. (1968). "Crystal Structures of some Protactinium Bromides". Nature 217 (5130): 737. doi:10.1038/217737a0. 
  3. Руководство по неорганическому синтезу: В 6-ти т. Vol. 4. М.: Мир. 1985. {{cite book}}: Unknown parameter |agency= ignored (help)
  4. Morss, Lester R.; Edelstein, Norman M.; Fuger, J. (2010). The chemistry of the actinide and transactinide elements. Volumes 1-6. Dordrecht: Springer. p. 874. ISBN 978-94-007-0211-0. OCLC 682907473.