பிலிப் சீமோர் ஹாப்மன்
Appearance
பிலிப் சீமோர் ஹாப்மன் Philip Seymour Hoffman | |
---|---|
![]() ஹாப்மன் (2011 இல்) | |
பிறப்பு | ஃபேர்போர்ட், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா | சூலை 23, 1967
இறப்பு | பெப்ரவரி 2, 2014 மன்காட்டன், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா | (அகவை 46)
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1991–2014 |
துணைவர் | மிமி ஓ’டொன்னெல் (1999–2014) |
பிள்ளைகள் | 3 |
உறவினர்கள் | கோர்டி ஹாப்மன் (சகோதரர்) |
பிலிப் சீமோர் ஹாப்மன் (ஜூலை 23, 1967 - பிப்ரவரி 2, 2014), சிறந்த நடிகருக்கான அகாதமி விருது பெற்ற அமெரிக்க நடிகர், இயக்குநர். ஹாப்மன் "கப்போட்டே" என்னும் படத்தில் நடித்தமைக்காகச் 2005 ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான அக்கடமி விருது பெற்றவர். தவிர மூன்று முறை சிறந்த துணை நடிகர் விருதுக்கும் நியமனம் பெற்றவர்.
நியூயார்க்கில் உள்ள ஃபேர்போர்ட் பகுதியில் வளர்ந்த இவர், நியூயார்க் மாநில கலைக்கான கோடைப் பள்ளியிலும், டிசுச் கலைப்பள்ளியிலும் படித்தவர். 1991 ஆம் ஆண்டில் "கோடையின் வன்முறை" (The Violence of Summer) என்னும் தொடரினூடாக நடிப்புத்துறைக்கு வந்தார். அடுத்த ஆண்டில் திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பிலிப் சீமோர் ஹாப்மன்
- இணைய பிராடுவே தரவுத்தளத்தில் பிலிப் சீமோர் ஹாப்மன்
- பிலிப் சீமோர் ஹாப்மன் at the Internet Off-Broadway Database
- Interview with Madeleine Brand on NPR's Day to Day (September 2005)
- Philip Seymour Hoffman, actor, died on February 2nd, aged 46 The Economist, Obituary February 8, 2014.
பகுப்புகள்:
- Internet Broadway Database person ID same as Wikidata
- ஆங்கிலத் திரைப்பட நடிகர்கள்
- 1967 பிறப்புகள்
- 2014 இறப்புகள்
- அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர்கள்
- சிறந்த நடிகருக்கான அகாதமி விருதை வென்றவர்கள்
- அமெரிக்க ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்
- இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்
- இருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்
- அமெரிக்க ஆண் திரைப்பட நடிகர்கள்