உள்ளடக்கத்துக்குச் செல்

பிரைக்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரைக்சு
பிரைக்சு இரண்டல்லி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
சைனாதிபார்மிசு
குடும்பம்:
சைனாத்திடே
பேரினம்:
பிரைக்சு
மாதிரி இனம்
பிரைக்சு வெலெர்னிசு
கெரால்டு, 1940
வேறு பெயர்கள்

மைக்ரோசிங்நாதசு கெரால்டு, 1959

பிரைக்சு (Bryx) என்பது கடல் கொவிஞ்சி மீன் பேரினமாகும்.[1]

சிற்றினங்கள்[தொகு]

இந்த பேரினத்தின் கீழ் தற்போது அங்கீகரிக்கப்பட்ட 4 சிற்றினங்கள் உள்ளன. அவை:[2]

  • பிரைக்சு அனலிகரன்சு (டங்கர், 1915) (இளம் சிவப்பு கடல் கொவிஞ்சி)
  • பிரைக்சு தன்கெரி ( மெட்செலார், 1919) (பக்னோசு கடல் கொவிஞ்சி)
  • பிரைக்சு இரண்டல்லி (ஹெரால்டு, 1965)
  • பிரைக்சு வெலரோனிசு ஹெரால்ட், 1940

மேற்கோள்கள்[தொகு]

  1. Romero, P., 2002. An etymological dictionary of taxonomy. Madrid, unpublished.
  2. Froese, Rainer, and Daniel Pauly, eds. (2012). Species of Bryx in FishBase. October 2012 version.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரைக்சு&oldid=3495381" இலிருந்து மீள்விக்கப்பட்டது