உள்ளடக்கத்துக்குச் செல்

பிரிசசு அகாசிசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரிசசு அகாசிசி
பிரிசசு (அல்லோபிரிசசு) அகாசிசி உறை நீக்கப்பட்ட அமைப்பு: A: உறை நீக்கப்பட்ட நிலை; B: உறை, வாயினைச் சுற்றிய காட்சி; C: முட்களுடன் விலங்கு; D: உறை நீக்கப்பட்ட விலங்கு பக்கத் தோற்றம்; E: உறை முன்முனை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
இசுபேடன்கொய்டா
குடும்பம்:
பேரினம்:
இனம்:
பி. அகாசிசி
இருசொற் பெயரீடு
பிரிசசு அகாசிசி
டோடெர்லின் , 1885

பிரிசசு அகாசிசி (Brissus agassizii) என்பது பிரிசிடே குடும்பத்தைச் சேர்ந்த கடல் முள்ளெலி சிற்றினமாகும். இவற்றின் ஓடு முட்களால் மூடப்பட்டிருக்கும். பிரிசசு அகாசிசி முதன்முதலில் 1885ஆம் ஆண்டில் டோடெர்லின் என்பவரால் விவரிக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kroh, A. (2010). Brissus agassizii (Döderlein, 1885). In: Kroh, A. & Mooi, R. (2010) World Echinoidea Database. at the World Register of Marine Species.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிசசு_அகாசிசி&oldid=4040639" இலிருந்து மீள்விக்கப்பட்டது