உள்ளடக்கத்துக்குச் செல்

பிரிசிடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரிசிடே
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
இசுபேடன்கொய்டா
குடும்பம்:
பிரிசிடே

கிரே, 1855
பேரினம்

உரையினை காண்க

பிரிசிடே (Brisssidae) என்பது இசுபாடன்காய்டா வரிசையைச் சேர்ந்த முட்தோலிகளின் குடும்பமாகும்.[1]

பேரினங்கள்[தொகு]

பிரிசிடே குடும்பத்தின் கீழ் ஐந்து பேரினங்கள் தற்பொழுது உள்ளன.

  • அனாப்ரிசசு மோர்டென்சன், 1950
  • அனமெடாலியா மோர்டென்சன், 1950
  • பிரிசாலியசு காப்பர்ட், 2008
  • பிரிசோப்சிசு எல். அகாசிசு, 1840
  • பிரிசசு கிரே, 1825

மேற்கோள்கள்[தொகு]

  1. "Brissidae". www.gbif.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 May 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிசிடே&oldid=4040203" இலிருந்து மீள்விக்கப்பட்டது