பியர்ஸ் புரோஸ்னன்
Appearance
பியர்ஸ் புரோஸ்னன் | |
---|---|
பிறப்பு | 16 மே 1953 அயர்லாந்து |
பணி | நடிகர், தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1977–இன்று வரை |
சமயம் | கத்தோலிக்கம் |
வாழ்க்கைத் துணை | கேசென்ட்ரா ஹாரிஸ் (1980–1991) Keely Shaye Smith (2001–இன்று வரை) |
பிள்ளைகள் | 5 |
பியர்ஸ் புரோஸ்னன் (Pierce Brendan Brosnan, பி. 1953) ஓர் அமெரிக்கத் திரைப்பட நடிகர். பிறப்பால் ஐரிஷ் நாட்டவர். ஜேம்ஸ் பாண்ட் கதா பாத்திரத்தில் 1995 - 2002 காலத்தில் நான்கு படங்கள் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.