பின்னவலை
Appearance

பின்னவல இலங்கை கேகாலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இது தலைநகர் கொழும்பில் இருந்து 90 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்குள்ள பின்னவலை யானைகள் புகலகம் பெரிதும் அறியப்பட்ட ஒன்று.
யானைகள் சரணாலயம்
[தொகு]பின்னவலை யானைகள் புகலகம் கேகாலை நகரிலிருந்து வட கிழக்குத் திசையில் அமந்துள்ளது. இது பொதுமக்களின் பார்வைக்கு திறந்துவிடப்படுகின்றது.