உள்ளடக்கத்துக்குச் செல்

கேகாலை மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேகாலை மாவட்டம்
கேகாலை தேர்தல் மாவட்டம்
கேகாலை மாவட்டத்தின் அமைவிடம்
தகவல்கள்
மாகாணம் சபரகமுவா
தலைநகரம் கேகாலை
மக்கள்தொகை(2001) 779774
பரப்பளவு (நீர் %) 1693 (0%)
மக்களடர்த்தி 463 /சதுர.கி.மீ.
அரசியல் பிரிவுகள்
மாநகரசபைகள் 0
நகரசபைகள் 1
பிரதேச சபைகள் 10
பாராளுமன்ற தொகுதிகள் 9
நிர்வாக பிரிவுகள்
பிரதேச செயலாளர்
பிரிவுகள்
11
வார்டுகள் 11
கிராம சேவையாளர் பிரிவுகள்

கேகாலை மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது சபரகமுவா மாகாணத்தில் அமைந்துள்ளது. கேகாலை நகரம் இதன் தலைநகரமாகும். கேகாலை மாவட்டம் 9 நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 573 கிராமசேவகர் பிரிவுகளையும் 11 பிரதேச செயளர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.[1][2][3]


இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் {{{படிம தலைப்பு}}}
மாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Area of Sri Lanka by province and district" (PDF). Department of Census and Statistics. 2010. Archived from the original (PDF) on 2013-09-03. பார்க்கப்பட்ட நாள் 2013-02-08.
  2. "POPULATION OF SRI LANKA BY DISTRICT" (PDF). Census of Population and Housing 2011. Department of Census and Statistics. 2012-04-20. Archived from the original (PDF) on 2013-12-06. பார்க்கப்பட்ட நாள் 2013-02-08.
  3. Department of Census and Statistics,The Census of Population and Housing of Sri Lanka-2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேகாலை_மாவட்டம்&oldid=3893628" இலிருந்து மீள்விக்கப்பட்டது