உள்ளடக்கத்துக்குச் செல்

பிசு(2-குளோரோயெத்தில்)செலீனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிசு(2-குளோரோயெத்தில்)செலீனைடு
Bis(2-chloroethyl)selenide
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-குளோரோ-2-[(2-குளோரோயெத்தில்)செலானைல்]யீத்தேன்
இனங்காட்டிகள்
4730-83-0
ChEMBL ChEMBL288408
ChemSpider 23134672
InChI
  • InChI=1S/C4H8Cl2Se/c5-1-3-7-4-2-6/h1-4H2
    Key: FFMUKNDYULFLJK-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 14699165
  • C(C[Se]CCCl)Cl
பண்புகள்
C4H8Cl2Se
வாய்ப்பாட்டு எடை 205.98 g·mol−1
தோற்றம் குறைத்து உருகும் நிறமற்ற திண்மம்
உருகுநிலை 24 °C (75 °F; 297 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பிசு(2-குளோரோயெத்தில்)செலீனைடு (Bis(2-chloroethyl)selenide) என்பது Se(CH2CH2Cl)2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிமசெலீனியம் சேர்மமாகக் கருதப்படும் இது செலீனியத்தின் ஓர் ஆலோ ஆல்க்கைல் வழிபெறுதியாகும். வேதிப்போரில் பயன்படுத்தப்படும் கந்தகக் கடுகான பிசு(2-குளோரோயெத்தில்)சல்பைடு சேர்மத்தின் ஒப்புமையாகவும் பிசு(2-குளோரோயெத்தில்)செலீனைடு திகழ்கிறது. சாத்தியமான ஆல்கைலேற்றும் முகவரால இருந்தாலும் வேதிச் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருளாக இருந்தாலும் இது வேதிப்போரில் ஒரு வேதிப்போர் முகவராகப் பயன்படுத்தப்படுவதில்லை.[1][2][3][4][5] செலீனியம் கடுகு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Linear free energy relationships and cytotoxicities of para-substituted 2-haloethyl aryl selenides and bis(2-chloroethyl) selenides". Journal of Medicinal Chemistry 30 (4): 597–602. April 1987. doi:10.1021/jm00387a003. பப்மெட்:3560155. 
  2. "Phenyl selenones: alkyl transfer by selenium-carbon bond cleavage". Journal of Medicinal Chemistry 33 (6): 1544–7. June 1990. doi:10.1021/jm00168a003. பப்மெட்:2342050. 
  3. "Structure-activity studies on organoselenium alkylating agents". Journal of Pharmaceutical Sciences 79 (1): 57–62. January 1990. doi:10.1002/jps.2600790114. பப்மெட்:2313578. https://archive.org/details/sim_journal-of-pharmaceutical-sciences_1990-01_79_1/page/57. 
  4. "One-Pot Two-Step Approach to Selenides. Phase-Transfer Catalyzed Synthesis of ω-Hydroxyalkyl Selenides.". Synthetic Communications 30 (3): 523–529. 2000. doi:10.1080/00397910008087348. 
  5. "Synthesis of bis(2-haloethyl) selenides by reaction of selenium dihalides with ethylene.". Russian Journal of Organic Chemistry 50 (2): 291–292. February 2014. doi:10.1134/S1070428014020250.