ஈரெத்தில் செலீனைடு
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
(எத்தில்செலீனைல்)ஈத்தேன் | |
வேறு பெயர்கள்
எத்தில் செலீனைடு
| |
இனங்காட்டிகள் | |
627-53-2 | |
ChemSpider | 55119 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 61173 |
| |
UN number | 2630 |
பண்புகள் | |
C4H10Se | |
வாய்ப்பாட்டு எடை | 137.09 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 1.232 கி/மி.லி |
உருகுநிலை | -87 °செல்சியசு |
கொதிநிலை | 108 °செல்சியசு |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | தீப்பற்றி எரியும்,நச்சு |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H225, H301, H331, H373, H400, H410 | |
P210, P233, P240, P241, P242, P243, P260, P261, P264, P270, P271, P273, P280, P301+310 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 22 °செல்சியசு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஈரெத்தில் செலீனைடு (Diethyl selenide) C4H10Se என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிமசெலீனியம் வகைச் சேர்மமாகும். 1836 ஆம் ஆண்டு முதன் முதலில் ஈரெத்தில் செலீனைடு கண்டறியப்பட்டது. முதலாவதாக கண்டறியப்பட்ட கரிம செலீனியம் சேர்மமும் இதுவேயாகும்.[1][2] ஈரெத்தில் ஈதரின் செலீனியம் ஒப்புமை சேர்மமாகக் கருதப்படும் இது கடும் விரும்பத்தகாத மணத்தைக் கொண்டிருக்கும்.
தோற்றம்[தொகு]
வாழைப்பழத்தோலில் இருந்து தயாரிக்கப்படும் உயிரி எரிபொருளில் ஈரெத்தில் செலீனைடு கண்டறியப்பட்டுள்ளது.[3] சில பகுதிகளில் இது ஒரு சிறிய காற்று மாசுபாடும் ஆகும்.
தயாரிப்பு[தொகு]
வில்லியாம்சன் ஈதர் தொகுப்பு வினை போன்ற ஒரு பதிலீட்டு வினை மூலம் இது தயாரிக்கப்படுகிறது. சோடியம் செலீனைடு போன்ற உலோக செலீனைடுகள் இருசம எத்தில் அயோடைடு அல்லது அதற்கு சமமான எத்தில் குழுக்களை கொடுக்கக்கூடிய வினையாக்கிகள் இவ்வினையில் பங்கேற்கின்றன.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Mukherjee, Anna J.; Zade, Sanjio S.; Singh, Harkesh B.; Sunoj, Raghavan B. (2010). "Organoselenium Chemistry: Role of Intramolecular Interactions". Chemical Reviews 110 (7): 4357–4416. doi:10.1021/cr900352j. பப்மெட்:20384363. https://archive.org/details/sim_chemical-reviews_2010-07_110_7/page/4357.
- ↑ Löwig, C. J. (1836). "Ueber schwefelwasserstoff—und selenwasserstoffäther". Annalen der Physik 37: 550–553. https://gallica.bnf.fr/ark:/12148/bpt6k15122z/f568.vertical.r=L%C3%B6wig.
- ↑ Efeovbokhan, Vincent E.; Akinneye, Damilola; Ayeni, Augustine O.; Omoleye, James A.; Bolade, Oladotun; Oni, Babalola A.. "Experimental dataset investigating the effect of temperature in the presence or absence of catalysts on the pyrolysis of plantain and yam peels for bio-oil production". Data in Brief (Elsevier). doi:10.1016/j.dib.2020.105804. பப்மெட்:32577450.