உள்ளடக்கத்துக்குச் செல்

பிசுணு படா ரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிசுணு படா ரே
2016-இல் ரே
உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2024
முன்னையவர்குல்தீப் ராய் சர்மா
தொகுதிஅந்தமான் நிக்கோபார் தீவுகள்
பதவியில்
2009–2019
முன்னையவர்மனோரஞ்சன் பக்தா
பின்னவர்குல்தீப் ராய் சர்மா
தொகுதிஅந்தமான் நிக்கோபார் தீவுகள் மக்களவைத் தொகுதி
பதவியில்
1999–2004
முன்னையவர்மனோரஞ்சன் பக்தா
பின்னவர்மனோரஞ்சன் பக்தா
தொகுதிஅந்தமான் நிக்கோபார் தீவுகள் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு19 சூன் 1950 (1950-06-19) (அகவை 74)
அசோக்நகர், கல்யாண்கார், மேற்கு வங்காளம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்(s)விலா அபெர்தீன் போர்ட் பிளேர், அந்தமான் நிக்கோபார் தீவுகள்
முன்னாள் கல்லூரிஆனந்தமோகன் கல்லூரி, கொல்கத்தா
As of 6 சூன், 2019
மூலம்: National Portal of India

பிசுணு படா ரே (Bishnu Pada Ray; பிறப்பு 19 சூன் 1950) ஓர் இந்திய அரசியல்வாதியும் பாரதிய ஜனதா கட்சிச் தலைவரும் ஆவார். இவர் 1999 முதல் 2004 வரையிலும், 2009 முதல் 2019 வரையிலும் இந்திய மக்களவை உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். ரே 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலிலும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் மக்களவைத் தொகுதியிலிருந்து 18ஆவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

தேர்தல் வரலாறு

[தொகு]
ஆண்டு அலுவலகம் தொகுதி கட்சி இதற்கான வாக்குகள் % எதிர்ப்பாளர் கட்சி வாக்குகள் % முடிவு
1991 நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள் பாரதிய ஜனதா கட்சி 5,208 4.85 மனோரஞ்சன் பக்தா இந்திய தேசிய காங்கிரஸ் 54,075 50.39 தோல்வி
1996 31,097 24.25 74,642 58.22 தோல்வி
1998 51,821 35.53 52,365 35.91 தோல்வி
1999 76,891 52.74 62,944 43.17 வெற்றி
2004 55,294 35.95 85,794 55.77 தோல்வி
2009 75,211 44.21 குல்தீப் ராய் சர்மா 72,221 42.46 வெற்றி
2014 90,969 47.80 83,157 43.69 வெற்றி
2024 102,182 50.59 77,829 38.53 வெற்றி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bishnu Pada Ray". National Portal of India. பார்க்கப்பட்ட நாள் 3 May 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசுணு_படா_ரே&oldid=3996013" இலிருந்து மீள்விக்கப்பட்டது