அந்தமான் நிக்கோபார் தீவுகள் மக்களவைத் தொகுதி
Appearance
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். |
அந்தமான் நிக்கோபார் தீவுகள் மக்களவைத் தொகுதி, இந்திய மக்களவைக்கான தொகுதியாகும்.[1][2][3]
தொகுதி வரையறை
[தொகு]- அந்தமான் நிக்கோபார் தீவுகள் முழுவதும்
மக்களவை உறுப்பினர்
[தொகு]பதினைந்தாவது மக்களவை
[தொகு]2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆட்சிப்பகுதியிலிருக்கும் 1 மக்களவைத் தொகுதிக்கு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர், அவர் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.
வ.எண். | மக்களவைத் தொகுதியின் பெயர் | மக்களவை உறுப்பினர் | அரசியல் கட்சி |
---|---|---|---|
1 | அந்தமான் நிக்கோபார் தீவுகள் | பிஸ்னு படா ராய் | பாரதீய ஜனதா கட்சி |
பதினாறாவது மக்களவை
[தொகு]2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினாறாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆட்சிப்பகுதியிலிருக்கும் 1 மக்களவைத் தொகுதிக்கு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர், அவர் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.
வ.எண். | மக்களவைத் தொகுதியின் பெயர் | மக்களவை உறுப்பினர் | அரசியல் கட்சி |
---|---|---|---|
1 | அந்தமான் நிக்கோபார் தீவுகள் | பிஸ்ணு படா ராய் | பாரதீய ஜனதா கட்சி |
கட்சி வாரியாக உறுப்பினர்கள்
[தொகு]இந்த ஆட்சிப்பகுதியில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:
இவற்றையும் பார்க்க
[தொகு]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Murthy, R. V. R. (2005). Andaman and Nicobar Islands: Development and Decentralization (in English). Mittal Publication. p. 45. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8183240499.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "First Lok Sabha Members Bioprofile - RICHARDSON, RT. REV. JOHN (Andaman and Nicobar Islands—Nominated—1952)". பார்க்கப்பட்ட நாள் 23 November 2017.
- ↑ "Second Lok Sabha Members Bioprofile - SINGH, SHRI LACHMAN, Cong., (Andaman and Nicobar Islands—Nominated—1957)". பார்க்கப்பட்ட நாள் 23 November 2017.