பால்சிப்பரா சட்டமன்றத் தொகுதி
Appearance
பால்சிப்ப்ரா
পলাশীপাড়া | |
---|---|
சட்டமன்றத் தொகுதி বিধানসভা কেন্দ্র | |
ஆள்கூறுகள்: 23°47′0″N 88°27′0″E / 23.78333°N 88.45000°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | நதியா |
சட்டமன்றத் தொகுதி எண் | 79 |
வகை | திறந்த தொகுதி |
மக்களவைத் தொகுதி | கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதி, எண் 12 |
தேர்தல் (ஆண்டு) | 185,525 (2011)[1] 218,181 (2016)[2] 244,867 (2021)[3][4] |
பாலசிப்ரா சட்டமன்றத் தொகுதி (Palashipara Assembly constituency), மேற்கு வங்காள சட்டமன்றத்தின் 294 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியின் எண் 79 ஆகும். இத்தொகுதி நதியா மாவட்டத்தின் கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
பாலசிப்ரா சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்கள்[தொகு]
தேர்தல் ஆண்டு |
பெயர் | கட்சி |
---|---|---|
1977 | மாதாபெந்து மகந்தா | மார்க்சிஸ்ட் [5] |
1982 | மாதாபெந்து மகந்தா | மார்க்சிஸ்ட் [6] |
1987 | மாதாபெந்து மகந்தா | மார்க்சிஸ்ட்[7] |
1991 | கமலேந்து சன்யால் | மார்க்சிஸ்ட்[8] |
1996 | கமலேந்து சன்யால் | மார்க்சிஸ்ட் [9] |
2001 | கமலேந்து சன்யால் | மார்க்சிஸ்ட்[10] |
2006]] | விஸ்வநாத் கோஷ் | மார்க்சிஸ்ட் [11] |
2011 | எஸ். எம். சாதி | மார்க்சிஸ்ட் [12] |
2016 | தபஸ் குமார் சாகா | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு[13] |
2021 | மாணிக் பட்டாச்சாரியா | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |
2021 தேர்தல் முடிவுகள்[தொகு]
2021 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் பால்சிப்ரா சட்டமன்றத் தொகுதிலிருந்து அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் வேட்பாளராக மாணிக் பட்டாச்சாரியா வெற்றி பெற்றார்.[14]
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "West Bengal 2011". Election Commission of India. 14 August 2018. பார்க்கப்பட்ட நாள் 6 January 2022.
- ↑ "West Bengal General Legislative Election 2016". Election Commission of India. 16 August 2018. பார்க்கப்பட்ட நாள் 6 January 2022.
- ↑ "Electors as per Final Roll w.r.t. 1/1/2021 as the qualifying date" (PDF).
- ↑ "West Bengal General Legislative Election 2021". Election Commission of India. 21 June 2021. பார்க்கப்பட்ட நாள் 6 January 2022.
- ↑ "General Elections, India, 1977, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 2 August 2014.
- ↑ "General Elections, India, 1982, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 2 August 2014.
- ↑ "General Elections, India, 1987, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 2 August 2014.
- ↑ "General Elections, India, 1991, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 2 August 2014.
- ↑ "General Elections, India, 1996, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 2 August 2014.
- ↑ "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 20 August 2014.
- ↑ "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 20 August 2014.
- ↑ "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 20 August 2014.
- ↑ "Constituencywise-All Candidates". Archived from the original on 2017-02-05. பார்க்கப்பட்ட நாள் 2022-10-12.
- ↑ DR. MANIK BHATTACHARYA