உள்ளடக்கத்துக்குச் செல்

பாலுவாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலுவாய்
പാലുവായ്
Paluvai
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்கேரளா
மாவட்டம்திருச்சூர்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்7,206
மொழிகள்
 • அலுவல்பூர்வம்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
அ.கு.எண்
680522
தொலைபேசிக் குறியீடு0487

பாலுவாய் (Paluvai) என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.

புவியியல் அமைப்பு

[தொகு]

10.5572500° வடக்கு 76.045060° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் பாலுவாய் பரவியுள்ளது.

மக்கள் தொகையியல்

[தொகு]

இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி [1]பாலுவாய் நகரத்தின் மக்கள் தொகை 7,206 ஆகும். இத்தொகையில் 45 சதவீதத்தினர் ஆண்கள் மற்றும் 55 சதவீதத்தினர் பெண்கள் ஆவர். சராசரியாக இந்த நகரத்தின் படிப்பறிவு 84% ஆகும். இது இந்தியாவின் தேசிய சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும். இதில் ஆண்களின் படிப்பறிவு சதவீதம் 85% ஆகவும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 83% ஆகவும் இருந்தது. இரிங்கபுரோத்தின் மக்கள் தொகையில் 11% எண்ணிக்கையினர் 6 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். குருவாயூர் நகராட்சியில் இந்நகரம் அமைந்துள்ளது. பாலுவாய் நகரத்தில் அமைந்துள்ள பாலுவாய் கன்னிமாடம் மற்றும் பள்ளி இந்நகரத்தின் ஒரு முக்கியமான அடையாளமாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலுவாய்&oldid=3575571" இலிருந்து மீள்விக்கப்பட்டது