பார்சுவஜானு
Appearance
(பார்ஸ்வ ஜானு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பார்சுவஜானு (பார்சுவஜாநு) அல்லது பார்ஸ்வ ஜானு என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.[1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் எழுபத்து மூன்றாவது கரணமாகும். ஒரு காலைச் சமமாக வைத்து,ஒரு காலைத் தொடையின் பின்னாக அமைத்து, முஷ்டி ஹஸ்தமாகக் கையை மார்பில் வைத்து, மற்றொரு கையைப் பக்கமாக வீசி நின்று ஆடுவது பார்சுவஜானுவாகும். இவற்றையும் காண்க[தொகு]சான்றுகள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு] |