உள்ளடக்கத்துக்குச் செல்

பார்கவி ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பார்கவி ராவ்
பிறப்பு14 ஆகஸ்ட் 1944
பெல்லாரி, கர்நாடகா
இறப்பு23 May 2008
ஐதராபாத், ஆந்திரப் பிரதேசம்
தொழில்எழுத்தாளர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், கவிஞர்
தேசியம்இந்தியா
வகைபுனைகதை
குறிப்பிடத்தக்க படைப்புகள்நூரெல்லா பான்டா

பார்கவி பிரபஞ்சன் ராவ் (14 ஆகஸ்ட் 1955- 23 மே 2008) சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ஆவார். இவர் சிறந்த மொழிபெயர்ப்பாளரும் ஆவார். இவர் கிரீஷ் கர்னாட் எழுதிய பல நூல்களை மொழிபெயர்த்துள்ளார். இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர்கள் எழுதிய நூறு சிறுகதைகளைத் தொகுத்து, மொழிபெயர்த்து இவர் எழுதிய நூரெல்லா பான்டா தெலுங்கு மொழி இலக்கியத்தின் சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. இவர் ஐதராபாத்தில் மாரடைப்பால் 23 மே 2008ல் காலமானார்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Prism Books – Literary Works of Bhargavi Rao". Prism Books Co. Archived from the original on 29 ஏப்பிரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 25 மே 2008.
  2. "Translating Poems". Anukriti.net. Archived from the original on 23 செப்டெம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 25 மே 2008.
  3. "Muse India". Muse India. Archived from the original on 9 அக்டோபர் 2007. பார்க்கப்பட்ட நாள் 25 மே 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்கவி_ராவ்&oldid=4100689" இலிருந்து மீள்விக்கப்பட்டது