உள்ளடக்கத்துக்குச் செல்

பாய்ஸ் ஓவர் பிளவர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாய்ஸ் ஓவர் ஃப்ளவர்ஸ்
விளம்பர சுவரொட்டி
வேறு பெயர்பாய்ஸ் ஓவர் ஃப்ளவர்ஸ்
வகைகாதல்
நகைச்சுவை
எழுத்துயூன் ஜி-ர்யுன்
இயக்கம்ஜான் கி-சாங்
நடிப்புகு ஹே-சன்
லீ மின் ஹோ
கிம் ஹ்யுன்-ஜூங்
கிம் பூம்
கிம் ஜோன்
நாடுதென் கொரியா
அத்தியாயங்கள்25
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்கொரியா
மகாவ்
நியூ கலிடோனியா
ஓட்டம்திங்கள் மற்றும் செவ்வாய் 21:50 (கொரியா நேரப்படி)
தயாரிப்பு நிறுவனங்கள்குழு 8
ஒளிபரப்பு
ஒளிபரப்பான காலம்5 சனவரி 2009 (2009 -01-05) –
31 மார்ச்சு 2009 (2009 -03-31)
வெளியிணைப்புகள்
இணையதளம்

பாய்ஸ் ஓவர் ஃப்ளவர்ஸ் என்பது தென் கொரியா நாட்டுத் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை ஜான் கி-சாங் என்பவர் இயக்கியுள்ளார். இந்த தொடரில் கு ஹே-சன், லீ மின் ஹோ, கிம் ஹ்யுன்-ஜூங், கிம் பூம், கிம் ஜோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த தொடர் 5 ஜனவரி 2009ஆம் ஆண்டு முதல் 31 மார்ச் 2009ஆம் ஆண்டு வரை தென் கொரியா நாட்டு நேரப்படி திங்கள் மற்றும் செவ்வாய் இரவு 21:55 மணிக்கு ஒளிபரப்பாகி 25 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது. [1]

தமிழில்

[தொகு]

இந்த தொடரை தமிழ் மொழியில் கே-தொடர்கள் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 12 மே 2014ஆம் ஆண்டு முதல் 30 ஜூன் 2014ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

நடிகர்கள்

[தொகு]

மதிப்பீடுகள்

[தொகு]
அத்தியாயங்கள் # தொடக்க ஒளிபரப்பின் திகதி சராசரி பார்வையாளர்கள் பங்கு
நாடு முழுவதும் சியோல் தலைநகர் பகுதி நாடு முழுவதும் சியோல் தலைநகர் பகுதி
1 5 ஜனவரி 2009 14.3% 14.4% 13.7% 13.8%
2 6 ஜனவரி 2009 17.6% 17.4% 16.1% 15.9%
3 12 ஜனவரி 2009 20.8% 21.1% 18.2% 17.2%
4 13 ஜனவரி 2009 21.4% 21.6% 17.7% 17.8%
5 19 ஜனவரி 2009 24.8% 24.3% 22.2% 21.4%
6 20 ஜனவரி 2009 24.8% 24.6% 23.2% 23.0%
7 26 ஜனவரி 2009 19.5% 19.1% 18.1% 17.4%
8 27 ஜனவரி 2009 25.9% 25.3% 22.6% 22.1%
9 2 பிப்ரவரி 2009 29.7% 29.4% 25.8% 24.9%
10 3 பிப்ரவரி 2009 30.5% 30.2% 26.7% 25.6%
11 9 பிப்ரவரி 2009 31.5% 31.8% 26.2% 25.6%
12 10 பிப்ரவரி 2009 31.4% 31.2% 27.6% 27.0%
13 16 பிப்ரவரி 2009 31.5% 31.5% 27.6% 27.7%
14 17 பிப்ரவரி 2009 31.9% 32.0% 27.7% 26.8%
15 23 பிப்ரவரி 2009 32.4% 32.3% 29.2% 28.5%
16 24 பிப்ரவரி 2009 33.2% 32.9% 30.1% 30.0%
17 3 மார்ச் 2009 29.9% 30.6% 26.6% 27.3%
18 9 மார்ச் 2009 35.5% 35.7% 32.9% 33.3%
19 10 மார்ச் 2009 31.2% 31.3% 26.6% 26.3%
20 16 மார்ச் 2009 32.6% 31.6% 30.6% 31.2%
21 17 மார்ச் 2009 33.6% 33.8% 30.8% 31.1%
22 23 மார்ச் 2009 31.8% 32.4% 29.9% 30.8%
23 24 மார்ச் 2009 31.8% 31.6% 30.3% 31.7%
24 30 மார்ச் 2009 30.2% 29.2% 29.0% 30.1%
25 31 மார்ச் 2009 34.8% 34.9% 32.7% 33.5%
சராசரி 28.5% 28.4% 25.7% 25.6%

மேற்கோள்கள்

[தொகு]
  1. Han Sang-hee (10 February 2009). "Boys Over Flowers Continues to Bloom in Korea". The Korea Times. பார்க்கப்பட்ட நாள் 2013-02-18.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாய்ஸ்_ஓவர்_பிளவர்ஸ்&oldid=3268935" இலிருந்து மீள்விக்கப்பட்டது