பாஞ்சதர் மாவட்டம்
Appearance
பாஞ்சதர் மாவட்டம் (Panchthar district) (நேபாளி: पाँचथर जिल्लाⓘ) கிழக்கு நேபாள நாட்டின், மாநில எண் 1-இல், லிம்புவான் கிழக்கு பிராந்தியத்தில், மேச்சி மண்டலத்தில் இமயமலையில் அமைந்த மலைப்பாங்கான மாவட்டம் ஆகும். இம்மாவட்டத் நிர்வாகத் தலைமையிடம் பிடிம் எனும் நகரம் ஆகும்.
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பஞ்சதர் மாவட்டம் 1,241 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், மக்கள் தொகை 1,91,817 கொண்டுள்ளது.
பாஞ்சதர் மாவட்டத்தில் பெரும்பான்மையாக லிம்பு , கிராதர்கள் மற்றும் பிற பழங்குடி மக்களும் மலைவாழ் மக்களும் வாழ்கின்றனர்.
புவியியல் மற்றும் தட்ப வெப்பம்
[தொகு]இமயமலையில் அமைந்த இம்மாவட்டம் ஐந்து வகையாக தட்ப வெப்ப பகுதிகளைக் கொண்டுள்ளது.
தட்ப வெப்பப் பகுதிகள்[1] | உயரம் | பரப்பளவு % |
---|---|---|
Upper Tropical climate | 300 - 1,000 மீட்டர்கள் 1,000 - 3,300 அடி |
18.3% |
Subtropics | 1,000 - 2,000 மீட்டர்கள் 3,300 - 6,600 அடி. |
52.6% |
climate zone | 2,000 - 3,000 மீட்டர்கள் 6,400 - 9,800 அடி |
23.9% |
மான்ட்டேன் #சப்-ஆல்பைன் மண்டலம் | 3,000 - 4,000 மீட்டர்கள் 9,800 - 13,100 அடி |
4.7% |
மான்ட்டேன்#புல்வெளிகள் | 4,000 - 5,000 மீட்டர்கள் 13,100 - 16,400 அடி |
0.4% |
கிராம வளர்ச்சி குழுக்கள் (VDCs) மற்றும் நகராட்சிகள்
[தொகு]- ஆங்கனா
- ஆங்சாராங்
- அம்பர்பூர்
- பாராபா
- சிலிங்டின்
- சியான்தாபு
- துர்டிம்பா
- ஏக்டின்
- எம்புங்
- பலைச்சா
- ஹங்கும்
- குறும்பா
- லிம்பா
- லுங்குருபா
- மஞ்சபுங்
- மௌவா
- மேமெங்
- நாகி
- நங்ஜிங்
- நவாமிடாண்டா
- ஒலேன்
- ஒய்யம்
- பஞ்சமி
- பிராங்புங்
- பௌவா சத்ரப்
- பாக்தேப்
- பிடிம் நகராட்சி
- பிராங்புங்
- ரபி
- ராணி கௌன்
- ராணிதர்
- சாரங்தண்டா
- சிடின்
- சுபாங்
- சையாபாரும்பா
- தார்ப்பு
- எங்னாம்
- யசோக்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑
The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), . Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013
{{citation}}
: horizontal tab character in|series=
at position 91 (help)